www.instanews.city :
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

இன்ஜினியரிங் சேர்க்கை கலந்தாய்வு  தேதி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

இன்ஜினியரிங் சேர்க்கை கலந்தாய்வு தேதி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கும் தேதி விபரங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிரதமரின் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட அறிவுறுத்தல் 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட அறிவுறுத்தல்

ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட கால்நடை மருத் துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராசிபுரத்தில் ரூ. 16.28 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம் 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

ராசிபுரத்தில் ரூ. 16.28 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

ராசிபுரத்தில் ரூ. 16.28 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

கொல்லிமலையில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம் 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

கொல்லிமலையில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்

கொல்லிமலை அடிவாரத்தில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார். டூ-வீலரை ஓட்டி வந்த சிறுவன் மீது வழக்கு பதிவு

ம்துரை விமான நிலையத்தில் வாலிபரிடம் 900 கிராம் தங்கம் பறிமுதல்: சோதனையில் அதிகாரிகள் அதிரடி 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

ம்துரை விமான நிலையத்தில் வாலிபரிடம் 900 கிராம் தங்கம் பறிமுதல்: சோதனையில் அதிகாரிகள் அதிரடி

இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த வாலிபரிடம் ரூ.46 லட்சம் மதிப்புடைய 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர்.

வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து மோதியதில் மூதாட்டி மரணம் 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து மோதியதில் மூதாட்டி மரணம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே, மதுரை சாலையில் உள்ள மேட்டுநீரேத்தான் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மனைவி பிச்சையம்மாள்.

சோழவந்தான் அருகே கஞ்சா விற்ற இருவர் சுற்றிவளைப்பு 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

சோழவந்தான் அருகே கஞ்சா விற்ற இருவர் சுற்றிவளைப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த இருவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

வேளச்சேரியில் கடை பூட்டை உடைத்து ரூ.57 ஆயிரம், சாக்லேட் கொள்ளை: சி.சி.டி.வி வீடியோ வெளியீடு..! 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

வேளச்சேரியில் கடை பூட்டை உடைத்து ரூ.57 ஆயிரம், சாக்லேட் கொள்ளை: சி.சி.டி.வி வீடியோ வெளியீடு..!

வேளச்சேரியில் டீக்கடை பூட்டை உடைத்து 57 ஆயிரம் ரூபாய் பணம், சாக்லேட் கொள்ளை சம்பவத்தின் சி. சி. டி. வி வீடியோ வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி 30ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி 30ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 30ம் கட்ட மெகா கொரோனா திடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

ஜெயங்கொண்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போளூர் அருகே அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

போளூர் அருகே அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

போளூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஆரணி அருகே குடும்பத் தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை 🕑 Fri, 10 Jun 2022
www.instanews.city

ஆரணி அருகே குடும்பத் தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

ஆரணி அருகே குடும்பத் தகராறால் மனமுடைந்த பெண் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

load more

Districts Trending
தேர்வு   சிகிச்சை   மாணவர்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   நரேந்திர மோடி   பாஜக   காங்கிரஸ் கட்சி   பள்ளி   பிரதமர்   திரைப்படம்   காவல் நிலையம்   தண்ணீர்   விக்கெட்   சினிமா   மாவட்ட ஆட்சியர்   ஹைதராபாத் அணி   ராகுல் காந்தி   மருத்துவர்   நடிகர்   ரன்கள்   விவசாயி   பேட்டிங்   போராட்டம்   சிறை   லக்னோ அணி   திருமணம்   அரசு மருத்துவமனை   சமூகம்   எல் ராகுல்   வெளிநாடு   கூட்டணி   பலத்த மழை   கட்டணம்   சாம் பிட்ரோடா   பிரச்சாரம்   ஆப்பிரிக்கர்   மொழி   பயணி   சீனர்   மாணவி   மக்களவைத் தேர்தல்   பாடல்   திமுக   புகைப்படம்   காடு   கோடை வெயில்   மு.க. ஸ்டாலின்   விமான நிலையம்   மைதானம்   சவுக்கு சங்கர்   தேர்தல் பிரச்சாரம்   வெள்ளையர்   வாக்குப்பதிவு   உடல்நலம்   மருத்துவம்   சந்தை   தனியார் மருத்துவமனை   வாக்கு   காவல்துறை வழக்குப்பதிவு   அரேபியர்   இராஜஸ்தான் அணி   சாம் பிட்ரோடாவின்   வரலாறு   லீக் ஆட்டம்   கடன்   தேர்தல் ஆணையம்   விவசாயம்   போதை பொருள்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   பிரதமர் நரேந்திர மோடி   சுகாதாரம்   டிராவிஸ் ஹெட்   தொழில்நுட்பம்   கொலை   தெலுங்கு   போக்குவரத்து   மலையாளம்   தங்கம்   ஆன்லைன்   ஐபிஎல் போட்டி   வரி   வகுப்பு பொதுத்தேர்வு   அபிஷேக் சர்மா   ராஜீவ் காந்தி   நாடு மக்கள்   வேட்பாளர்   கஞ்சா   டிஜிட்டல்   பலத்த காற்று   இடி   பொருளாதாரம்   உடல்நிலை   திருவிழா   வானிலை ஆய்வு மையம்   போலீஸ்   காவல்துறை விசாரணை   நோய்   அயலகம் அணி   இந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us