www.maalaimalar.com :
ரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம் 🕑 2024-04-11T10:35
www.maalaimalar.com

ரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம்

மாஸ்கோ:ரஷியாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப் வீடியோக்களை நீக்குமாறு கூகுள்

அப்துல்கலாமின் ஆசிரியர் 101 வயது சின்னதுரை மரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 🕑 2024-04-11T10:34
www.maalaimalar.com

அப்துல்கலாமின் ஆசிரியர் 101 வயது சின்னதுரை மரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல்

மூன்றாம் பிறையை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் 🕑 2024-04-11T10:47
www.maalaimalar.com

மூன்றாம் பிறையை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்

மூன்றாம்பிறை பிறந்த கதை:ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை

ஜாம்பியாவில் ஷவர்மா சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி-மயக்கம் 🕑 2024-04-11T10:45
www.maalaimalar.com

ஜாம்பியாவில் ஷவர்மா சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி-மயக்கம்

வில் ஷவர்மா சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி-மயக்கம் லுசாகா:தென் ஆப்பிரிக்க நாடான வின் காப்பர்பெல்ட் மாகாணத்தில் உள்ள ஓட்டலில் வாடிக்கையாளர்கள்

எனது சின்னம் பலாப்பழம்; உங்களுக்கு நோ ப்ராப்ளம்- நடிகர் மன்சூர் அலிகான் பஞ்ச் வசனம் 🕑 2024-04-11T10:48
www.maalaimalar.com

எனது சின்னம் பலாப்பழம்; உங்களுக்கு நோ ப்ராப்ளம்- நடிகர் மன்சூர் அலிகான் பஞ்ச் வசனம்

வேலூர்:வேலூர் தொகுதியில் 'பலாப்பழம்' சின்னத்தில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் பிரசாரத்தில் சினிமாவில் வருவது போது போல தன்னுடைய பாணியிலேயே

ஆரணி- திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் 🕑 2024-04-11T10:54
www.maalaimalar.com

ஆரணி- திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

ஆரணி- யில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் ஆரணி:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.ஆரணி பாராளுமன்ற

மன்னர் சார்லஸ் படத்துடன் இங்கிலாந்து பணம் வெளியீடு 🕑 2024-04-11T11:02
www.maalaimalar.com

மன்னர் சார்லஸ் படத்துடன் இங்கிலாந்து பணம் வெளியீடு

லண்டன்:இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லசின் படத்துடன்

அ.தி.மு.க.வினர் எப்படியாவது 2-வது இடத்தை பிடித்து விடுங்கள்- அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேச்சு 🕑 2024-04-11T11:00
www.maalaimalar.com

அ.தி.மு.க.வினர் எப்படியாவது 2-வது இடத்தை பிடித்து விடுங்கள்- அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேச்சு

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரைக்கு ஆதரவாக தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3.73 கோடி பறிமுதல் 🕑 2024-04-11T10:58
www.maalaimalar.com

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3.73 கோடி பறிமுதல்

ஈரோடு:தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில்

சித்ரா பவுர்ணமி விரதம் அனுசரிக்கும் முறை! 🕑 2024-04-11T11:08
www.maalaimalar.com

சித்ரா பவுர்ணமி விரதம் அனுசரிக்கும் முறை!

சித்ரா பவுர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற

முதல் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்ட்யா 🕑 2024-04-11T11:06
www.maalaimalar.com

முதல் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்ட்யா

மும்பை:ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது.

ரம்ஜான் பண்டிகை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து 🕑 2024-04-11T11:10
www.maalaimalar.com

ரம்ஜான் பண்டிகை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து

தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில்

வாக்கு சேகரிக்கும் பணியில் 'ரோபோ' 🕑 2024-04-11T11:10
www.maalaimalar.com

வாக்கு சேகரிக்கும் பணியில் 'ரோபோ'

தருமபுரி:பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து

சென்னை காவல்துறையில் பணிபுரியும் 19 ஆயிரம் போலீசார் தபால் ஓட்டு போடும் பணி இன்று தொடங்கியது 🕑 2024-04-11T11:16
www.maalaimalar.com

சென்னை காவல்துறையில் பணிபுரியும் 19 ஆயிரம் போலீசார் தபால் ஓட்டு போடும் பணி இன்று தொடங்கியது

காவல்துறையில் பணிபுரியும் 19 ஆயிரம் போலீசார் தபால் ஓட்டு போடும் பணி இன்று தொடங்கியது :தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1

ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதிகளை மறந்து விட்டார்- சர்மிளா உருக்கமான பேச்சு 🕑 2024-04-11T11:36
www.maalaimalar.com

ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதிகளை மறந்து விட்டார்- சர்மிளா உருக்கமான பேச்சு

திருப்பதி:ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும்

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   நரேந்திர மோடி   சினிமா   பாஜக   வெயில்   காவல் நிலையம்   ஹைதராபாத் அணி   திரைப்படம்   மருத்துவர்   தண்ணீர்   சிறை   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   பிரதமர்   விக்கெட்   அரசு மருத்துவமனை   லக்னோ அணி   வெளிநாடு   திருமணம்   ரன்கள்   விவசாயி   பயணி   பேட்டிங்   போராட்டம்   எல் ராகுல்   புகைப்படம்   விமானம்   திமுக   மாணவி   மு.க. ஸ்டாலின்   ராகுல் காந்தி   கோடை வெயில்   கொலை   பக்தர்   பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   உடல்நலம்   வாக்கு   மக்களவைத் தேர்தல்   பலத்த மழை   தெலுங்கு   தங்கம்   டிஜிட்டல்   சுகாதாரம்   மொழி   விமான நிலையம்   மைதானம்   டிராவிஸ் ஹெட்   காவல்துறை கைது   வாக்குப்பதிவு   பாடல்   அபிஷேக் சர்மா   ஐபிஎல் போட்டி   சவுக்கு சங்கர்   விளையாட்டு   காடு   காவலர்   கடன்   வரலாறு   ஊடகம்   தொழிலதிபர்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   தேர்தல் பிரச்சாரம்   கட்டணம்   மலையாளம்   நாடாளுமன்றத் தேர்தல்   பூங்கா   நோய்   விவசாயம்   பூஜை   சீனர்   வேலை வாய்ப்பு   காவல்துறை விசாரணை   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   சந்தை   இடி   தொழில்நுட்பம்   ஓட்டுநர்   படப்பிடிப்பு   போலீஸ்   உடல்நிலை   அதிமுக   கஞ்சா   ராஜீவ் காந்தி   வானிலை ஆய்வு மையம்   தென்னிந்திய   லீக் ஆட்டம்   கோடை மழை   பல்கலைக்கழகம்   சிசிடிவி கேமிரா   பொருளாதாரம்   வேட்பாளர்   மருத்துவம்   அதானி   காவல் கண்காணிப்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us