king24x7.com :
ரூ.1.50 லட்சத்தை திருடிச்சென்றவர் கைது ! 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

ரூ.1.50 லட்சத்தை திருடிச்சென்றவர் கைது !

திண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சிவகுமரன் இரவில் சாப்பிடுவதற்காக வெளியே சென்றார்.

போலீசாரை அவதூறாக பேசிய பெண் கைது! 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

போலீசாரை அவதூறாக பேசிய பெண் கைது!

காட்பாடி அருகே காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரை அவதூறாக பேசிய பெண்ணை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

விரைவில்  நிலைமை  மாறும்: பிரேமலதா பேச்சு 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

விரைவில் நிலைமை மாறும்: பிரேமலதா பேச்சு

குமாரபாளையத்தில் அ. தி. மு. க. வேட்பாளரை ஆதரித்து தே. மு. தி. க. பொதுச்செயலர் பிரேமலதா பேசினார்.

விழுப்புரத்தில் குட்கா விற்றவர் கைது 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

விழுப்புரத்தில் குட்கா விற்றவர் கைது

விழுப்புரம் அருகே பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

மினி லாரி அதிகம் பாரம் ஏற்றி வந்ததால் போக்குவரத்து நெரிசல் ! 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

மினி லாரி அதிகம் பாரம் ஏற்றி வந்ததால் போக்குவரத்து நெரிசல் !

ஆலங்குளத்தில் மினி லாரி அதிகம் பாரம் ஏற்றி வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரத்தில் தேர்தல் விழிப்புணர்வு மினி ஒட்டம் 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

விழுப்புரத்தில் தேர்தல் விழிப்புணர்வு மினி ஒட்டம்

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக சிறுவர் பூங்காவில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மஞ்சள் வர்த்தகம் 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

மஞ்சள் வர்த்தகம்

ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.79 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் செய்யப்பட்டது.

சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு ! 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு !

சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பல்லாவரம்:தேர்தல் விழிப்புணர்வுக்கான உறுதிமொழி 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

பல்லாவரம்:தேர்தல் விழிப்புணர்வுக்கான உறுதிமொழி

பல்லாவரத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல் 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

சாத்தூர் அருகே ஆட்டு வியாபாரி உட்பட 2 பேரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 25.000 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா! 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா!

பொன்னமராவதி அருகே சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விராலிமலை உரக்கடை உரிமம் தற்காலிக ரத்து! 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

விராலிமலை உரக்கடை உரிமம் தற்காலிக ரத்து!

விராலிமலை உரக்கடையில் தவறான பூச்சிக்கொல்லி மருந்து வழங்கப்பட்டதாக அக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புளியங்குடி அருகே போக்சோவில் டிரைவா் கைது 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

புளியங்குடி அருகே போக்சோவில் டிரைவா் கைது

புளியங்குடி அருகே மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் சுற்றுப்பயணம் வெளியீடு 🕑 Sat, 30 Mar 2024
king24x7.com

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் சுற்றுப்பயணம் வெளியீடு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மநீம தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   மாணவர்   நரேந்திர மோடி   பாஜக   சினிமா   வெயில்   காவல் நிலையம்   திரைப்படம்   ஹைதராபாத் அணி   தண்ணீர்   பிரதமர்   காங்கிரஸ் கட்சி   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   சமூகம்   விக்கெட்   அரசு மருத்துவமனை   விவசாயி   ரன்கள்   லக்னோ அணி   திருமணம்   பயணி   வெளிநாடு   பேட்டிங்   போராட்டம்   எல் ராகுல்   ராகுல் காந்தி   புகைப்படம்   மாணவி   திமுக   உடல்நலம்   மு.க. ஸ்டாலின்   தெலுங்கு   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   கூட்டணி   காவல்துறை வழக்குப்பதிவு   கோடை வெயில்   வாக்கு   தங்கம்   பக்தர்   கொலை   மொழி   பலத்த மழை   விமான நிலையம்   காவலர்   சுகாதாரம்   மைதானம்   வாக்குப்பதிவு   காவல்துறை கைது   சவுக்கு சங்கர்   ஐபிஎல் போட்டி   தொழிலதிபர்   டிராவிஸ் ஹெட்   அபிஷேக் சர்மா   விளையாட்டு   தேர்தல் பிரச்சாரம்   ஆப்பிரிக்கர்   வரலாறு   மலையாளம்   சாம் பிட்ரோடா   பாடல்   சந்தை   காடு   சீனர்   குடிநீர்   கடன்   நாடாளுமன்றத் தேர்தல்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   நோய்   வேலை வாய்ப்பு   விவசாயம்   போலீஸ்   ஓட்டுநர்   வெள்ளையர்   இடி   உடல்நிலை   கட்டணம்   தொழில்நுட்பம்   ஊடகம்   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   காவல்துறை விசாரணை   சாம் பிட்ரோடாவின்   படப்பிடிப்பு   சிசிடிவி கேமிரா   பொருளாதாரம்   அரேபியர்   ராஜீவ் காந்தி   பல்கலைக்கழகம்   அதிமுக   லீக் ஆட்டம்   வேட்பாளர்   அதானி   இராஜஸ்தான் அணி   கோடைக் காலம்   கோடை மழை   இராஜினாமா   அம்பானி  
Terms & Conditions | Privacy Policy | About us