www.newssensetn.com :
”Ajith என்னை ஏமாற்றிவிட்டார்” நடிகர் மீது தயாரிப்பாளர் மோசடி குற்றச்சாட்டு! என்ன நடந்தது? 🕑 2023-07-11T05:59
www.newssensetn.com

”Ajith என்னை ஏமாற்றிவிட்டார்” நடிகர் மீது தயாரிப்பாளர் மோசடி குற்றச்சாட்டு! என்ன நடந்தது?

நடிகர் அஜித் தன்னிடம் அவரது சொந்த விஷயம் ஒன்றிற்காக கடனாக பணம் பெற்றதாகவும், அந்த பணத்தை படம் நடித்துக்கொடுத்து ஈடு செய்வதாகவும் வாக்களித்து,

இந்தியாவில் இருக்கும் சூனியக்கார கிராமம் பற்றி தெரியுமா? 🕑 2023-07-11T06:56
www.newssensetn.com

இந்தியாவில் இருக்கும் சூனியக்கார கிராமம் பற்றி தெரியுமா?

இந்தியாஇந்தியாவில் இருக்கும் சூனியக்கார கிராமம் பற்றி தெரியுமா?இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் சில

Instagram : நீங்கள் ஒரு இன்ஃப்ளூயன்சரா? இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? 🕑 2023-07-11T07:04
www.newssensetn.com

Instagram : நீங்கள் ஒரு இன்ஃப்ளூயன்சரா? இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

வளர்ந்து வரும் நவீன உலகில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. மனிதர்கள் செய்யும் வேலைகளுக்கு நிகராக அல்லது அவர்களுக்குப் பதிலாக டெக்னாலஜி

Dhoni: 🕑 2023-07-11T07:56
www.newssensetn.com

Dhoni: "என்னையும் CSKல சேத்துக்கோங்க" நடிகர் யோகி பாபு கோரிக்கை - தோனி தந்த பதில் என்ன?

twitterசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு நடிகர் யோகி பாபு தோனியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு தோனி அளித்துள்ள

21ஆம் நூற்றாண்டில் உருவான நாடுகள் பற்றி தெரியுமா? 🕑 2023-07-11T10:10
www.newssensetn.com

21ஆம் நூற்றாண்டில் உருவான நாடுகள் பற்றி தெரியுமா?

கொசோவாகொசோவா பிப்ரவரி 17, 2008 அன்று செர்பியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது. அதன் இறையாண்மைக்கான போராட்டம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கியது,

Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts! 🕑 2023-07-11T11:16
www.newssensetn.com

Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!

உலகிலேயே மிகச் சிறிய குரங்கு இனம் பிக்மி மர்மொசெட் (Pygmy Marmoset) அல்லது குக்குரங்கு. இது 5-6 இன்ச் நீளம் தான் வளரும். அதாவது நம் உள்ளங்கைக்குள்ளேயே

Vijay: 🕑 2023-07-11T12:36
www.newssensetn.com

Vijay: "நான் அரசியலுக்கு வந்த பின்..." - நிர்வாகிகளிடம் விஜய் பேசியது என்ன?

இந்த கூட்டத்திலும் விஜய் அரசியல் வருகைக் குறித்துப் பேசியுள்ளார். “அரசியலில் இறங்குவது என்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன்” என விஜய்க் கூறியதாக

ராஜீவ்காந்தி நேர்காணல்: 🕑 2023-07-11T12:52
www.newssensetn.com

ராஜீவ்காந்தி நேர்காணல்: "UCC சட்டம் RSS அஜெண்டா" பாஜகவை விளாசும் திமுக மாணவரணி தலைவர்

தமிழ்நாடுராஜீவ்காந்தி நேர்காணல்: "UCC சட்டம் RSS அஜெண்டா" பாஜகவை விளாசும் திமுக மாணவரணி தலைவர்பாஜக அரசு கொண்டுவரவுள்ள பொது சிவில் சட்டம் குறித்து

நீருக்கடியில் மூழ்கிய நகரங்கள் பற்றி தெரியுமா? | Podcast 🕑 2023-07-12T01:30
www.newssensetn.com

நீருக்கடியில் மூழ்கிய நகரங்கள் பற்றி தெரியுமா? | Podcast

Podcastநீருக்கடியில் மூழ்கிய நகரங்கள் பற்றி தெரியுமா? | Podcastகடலுக்குள் மூழ்கிய நகரங்களில் பெரும்பாலானவை வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியிருந்தாலும்,

”பொது சிவில் சட்டம் இந்தியாவில் சாத்தியம் இல்லை” வி பொன்ராஜ் நேர்காணல் 🕑 2023-07-12T01:30
www.newssensetn.com

”பொது சிவில் சட்டம் இந்தியாவில் சாத்தியம் இல்லை” வி பொன்ராஜ் நேர்காணல்

தமிழ்நாடு”பொது சிவில் சட்டம் இந்தியாவில் சாத்தியம் இல்லை” வி பொன்ராஜ் நேர்காணல்இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது சாத்தியமா?

குழந்தைகளுக்கு ஏன் கண்ணாடி காட்ட கூடாது? உலக நாடுகளில் இருக்கும் சடங்குகளும் பின்னணியும் 🕑 2023-07-12T03:00
www.newssensetn.com

குழந்தைகளுக்கு ஏன் கண்ணாடி காட்ட கூடாது? உலக நாடுகளில் இருக்கும் சடங்குகளும் பின்னணியும்

கண்ணாடி பார்க்ககூடாதுக்ரீஸ் நாட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு ஞானஸ்நானம் செய்து வைக்கும் வரை கண்ணாடி பார்க்கக்கூடாது. அதே போல குழந்தையின்

இங்க கையால சாப்பிட்டா குத்தமா? உலக நாடுகளும் உணவு பழக்கங்களும் ! 🕑 2023-07-12T04:00
www.newssensetn.com

இங்க கையால சாப்பிட்டா குத்தமா? உலக நாடுகளும் உணவு பழக்கங்களும் !

ஒரு நாட்டின் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை பற்றி பேசும் போது நிச்சயமாக உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கும். நாம் இருக்கும் இடத்தின் புவியியல்

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   கோயில்   நீதிமன்றம்   தேர்வு   பாஜக   சமூகம்   சினிமா   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   திருமணம்   வெயில்   பிரதமர்   நடிகர்   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   மருத்துவர்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   வெளிநாடு   விவசாயி   பயணி   திமுக   போராட்டம்   பிரச்சாரம்   ஹைதராபாத் அணி   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   கொலை   கோடை வெயில்   காவல்துறை வழக்குப்பதிவு   காவலர்   ராகுல் காந்தி   வாக்கு   போக்குவரத்து   வேலை வாய்ப்பு   பக்தர்   மாணவி   தங்கம்   விமான நிலையம்   காவல்துறை கைது   உடல்நலம்   தேர்தல் ஆணையம்   கேமரா   பலத்த மழை   கடன்   விளையாட்டு   மதிப்பெண்   லக்னோ அணி   தொழில்நுட்பம்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   தெலுங்கு   கட்டணம்   போலீஸ்   தொழிலாளர்   ரன்கள்   பேட்டிங்   வாக்குப்பதிவு   மொழி   நோய்   படப்பிடிப்பு   மருத்துவம்   பாடல்   ஓட்டுநர்   சைபர் குற்றம்   எக்ஸ் தளம்   விவசாயம்   தேர்தல் பிரச்சாரம்   காதல்   ஆன்லைன்   பூஜை   வேட்பாளர்   வணிகம்   மருந்து   வரலாறு   நேர்காணல்   விண்ணப்பம்   இதழ்   நாடாளுமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   சேனல்   வானிலை ஆய்வு மையம்   டிராவிஸ் ஹெட்   தொழிலதிபர்   தென்னிந்திய   படுகாயம்   திரையரங்கு   விடுமுறை   ஜனாதிபதி   அபிஷேக் சர்மா   உடல்நிலை   காடு   பிரேதப் பரிசோதனை   ஆசிரியர்   காவல் துறையினர்  
Terms & Conditions | Privacy Policy | About us