www.instanews.city :
கரூர் மாவட்டத்தில் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

கரூர் மாவட்டத்தில் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை

Karur News Today: கரூர் மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி

இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்! 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

சுற்றுலா விடுதி கட்ட எதிர்ப்பு! பொதுமக்கள் சாலைமறியல்! 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

சுற்றுலா விடுதி கட்ட எதிர்ப்பு! பொதுமக்கள் சாலைமறியல்!

எடப்பாடி அருகே சுற்றுலா பயணிகள் ஓய்வு விடுதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

funny birthday wishes for best friend in tamil-நண்பருக்கு வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்து கூறணுமா..? 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

funny birthday wishes for best friend in tamil-நண்பருக்கு வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்து கூறணுமா..?

funny birthday wishes for best friend in tamil-நண்பர்கள் என்றால் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. பிறந்த நாளை விநோதமாக்கும் வாழ்த்துகள்.

நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: கிரைம் செய்திகள்.. 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: கிரைம் செய்திகள்..

Karur News Today - கரூரில் நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போடி- சென்னை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

போடி- சென்னை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

வரும் ஜூன் மாதம் 15ம் தேதி வியாழக்கிழமை போடியில் இருந்து சென்னைக்கு தொடங்கும் ரயில் சேவைக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது

சோழவந்தான் அருகே தேனூரில், வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்த கள்ளழகர் 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

சோழவந்தான் அருகே தேனூரில், வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்த கள்ளழகர்

மதுரை மாவட்டம் தேனூரில் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்

நாமக்கல் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் பொருட்கள் சேதம் 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

நாமக்கல் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் பொருட்கள் சேதம்

வேலகவுண்டம்பட்டி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீப்பிடித்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு மவுன அஞ்சலி 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு மவுன அஞ்சலி

ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் மவுன அஞ்சலி, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

garam masala ingredients quantity for 1 kg-கரம் மசாலாவை நாமளே எப்படி தயாரிக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க..! 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

garam masala ingredients quantity for 1 kg-கரம் மசாலாவை நாமளே எப்படி தயாரிக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க..!

garam masala ingredients quantity for 1 kg-கரம் மசாலா என்பது வெறும் வாசனைப் பொருட்கள் மட்டுமல்ல. அவை ஆரோக்ய நன்மைகள் கொண்டவை. அறிவோம் வாருங்கள்.

வந்தேபாரத் ரயில்கள் 2025ம் ஆண்டில் ஏற்றுமதி 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

வந்தேபாரத் ரயில்கள் 2025ம் ஆண்டில் ஏற்றுமதி

கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரயில்வே நிர்வாகம் பெரிய அளவில் அசுரத்தனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 3 சப் கலெக்டர்கள் பணியிடமாற்றம் 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் 3 சப் கலெக்டர்கள் பணியிடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 சப்-கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட் 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட்

நாமக்கல் மாவட்டத்தில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெஸ்க்டர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டில் உத்தரவு

மோகனூரில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 🕑 Sun, 04 Jun 2023
www.instanews.city

மோகனூரில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

மோகனூரில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

load more

Districts Trending
தேர்வு   சிகிச்சை   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   மாணவர்   பாஜக   நரேந்திர மோடி   கோயில்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   பள்ளி   திரைப்படம்   காவல் நிலையம்   தண்ணீர்   விக்கெட்   மாவட்ட ஆட்சியர்   ராகுல் காந்தி   நடிகர்   சினிமா   ஹைதராபாத் அணி   ரன்கள்   சிறை   பேட்டிங்   மருத்துவர்   விவசாயி   திருமணம்   லக்னோ அணி   போராட்டம்   சமூகம்   வெளிநாடு   எல் ராகுல்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   அரசு மருத்துவமனை   கட்டணம்   பலத்த மழை   பிரச்சாரம்   சீனர்   கூட்டணி   மக்களவைத் தேர்தல்   மொழி   புகைப்படம்   பயணி   வாக்குப்பதிவு   பாடல்   வெள்ளையர்   கோடை வெயில்   மைதானம்   சவுக்கு சங்கர்   தேர்தல் பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   உடல்நலம்   திமுக   அரேபியர்   காடு   மருத்துவம்   விமான நிலையம்   சாம் பிட்ரோடாவின்   தனியார் மருத்துவமனை   தேர்தல் ஆணையம்   இராஜஸ்தான் அணி   குடிநீர்   வாக்கு   விவசாயம்   லீக் ஆட்டம்   பிரதமர் நரேந்திர மோடி   மலையாளம்   வரலாறு   தெலுங்கு   சுகாதாரம்   மதிப்பெண்   தொழில்நுட்பம்   தோல் நிறம்   டிராவிஸ் ஹெட்   ஆன்லைன்   மாநகராட்சி   கடன்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   போதை பொருள்   வேட்பாளர்   போக்குவரத்து   கொலை   ஐபிஎல் போட்டி   டிஜிட்டல்   சந்தை   வரி   பலத்த காற்று   ராஜீவ் காந்தி   கஞ்சா   வகுப்பு பொதுத்தேர்வு   நாடு மக்கள்   அயலகம் அணி   வானிலை ஆய்வு மையம்   தங்கம்   அபிஷேக் சர்மா   உடல்நிலை   வேலை வாய்ப்பு   காவல்துறை விசாரணை   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us