tamil.samayam.com :
Baakiyalakshmi Serial: பாக்யாவை பழிவாங்க சதி செய்யும் கோபி: கோபத்தில் கொந்தளித்த ராமமூர்த்தி.! 🕑 2023-01-26T11:32
tamil.samayam.com

Baakiyalakshmi Serial: பாக்யாவை பழிவாங்க சதி செய்யும் கோபி: கோபத்தில் கொந்தளித்த ராமமூர்த்தி.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் இராமமூர்த்தி சொத்துக்களை வாங்குவதாக இருந்தவரின் போன் செய்து மிரட்டுகிறான் கோபி.

பேராசை பெருநஷ்டம்.. F&O வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் சிறு வர்த்தகர்கள்.. செபி அதிரடி முடிவு! 🕑 2023-01-26T11:31
tamil.samayam.com

பேராசை பெருநஷ்டம்.. F&O வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் சிறு வர்த்தகர்கள்.. செபி அதிரடி முடிவு!

சுமார் 90% சிறு வர்த்தகர்கள் டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தில் பணத்தை இழப்பதாக செபி தெரிவித்துள்ளது.

Thalapathy 67: 'தளபதி 67' அப்டேட் கொடுத்த லோகேஷ்: அப்செட்டான விஜயண்ணா ரசிகர்கள்.! 🕑 2023-01-26T12:01
tamil.samayam.com

Thalapathy 67: 'தளபதி 67' அப்டேட் கொடுத்த லோகேஷ்: அப்செட்டான விஜயண்ணா ரசிகர்கள்.!

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 'தளபதி 67' படத்தின் அறிவிப்பு வெளியாகும் நாள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தேர்தலுக்கு ராசி இல்லாதவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - முன்னாள் அமைச்சர் விமர்சனம் 🕑 2023-01-26T11:57
tamil.samayam.com

தேர்தலுக்கு ராசி இல்லாதவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - முன்னாள் அமைச்சர் விமர்சனம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போதையிலிருந்து அமைச்சர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு.

106 பேர் கொண்ட எடப்பாடி டீம்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தீயாய் இறங்கிய அதிமுக! 🕑 2023-01-26T11:47
tamil.samayam.com

106 பேர் கொண்ட எடப்பாடி டீம்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தீயாய் இறங்கிய அதிமுக!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி 106 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

'அதிமுக இணைந்து திமுக அரசை வீழ்த்த வேண்டும்' - சசிகலா பேச்சு 🕑 2023-01-26T12:23
tamil.samayam.com

'அதிமுக இணைந்து திமுக அரசை வீழ்த்த வேண்டும்' - சசிகலா பேச்சு

திருவெண்ணைநல்லூர் பகுதியில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது அவர் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி டி.ராஜா 🕑 2023-01-26T12:21
tamil.samayam.com

உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி டி.ராஜா

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

விவசாயிகளுக்கு 15 லட்சம் நிதியுதவி.. இப்படி ஒரு திட்டம் இருக்கா? 🕑 2023-01-26T12:35
tamil.samayam.com

விவசாயிகளுக்கு 15 லட்சம் நிதியுதவி.. இப்படி ஒரு திட்டம் இருக்கா?

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் வரையில் நிதியுதவி கிடைக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்..!

Kamal Haasan: போடு வெடிய.. ஆண்டவரின் அடுத்த பட ரிலீஸ்: வெளியான அதிரடி அறிவிப்பு.! 🕑 2023-01-26T12:33
tamil.samayam.com

Kamal Haasan: போடு வெடிய.. ஆண்டவரின் அடுத்த பட ரிலீஸ்: வெளியான அதிரடி அறிவிப்பு.!

கமலின் 'ஆளவந்தான்' படத்தின் ரி ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

IBM Layoffs: தொடரும் ஆட்குறைப்பு சுனாமி.. ஐபிஎம் ஊழியர்கள் பணிநீக்கம்! 🕑 2023-01-26T12:31
tamil.samayam.com

IBM Layoffs: தொடரும் ஆட்குறைப்பு சுனாமி.. ஐபிஎம் ஊழியர்கள் பணிநீக்கம்!

ஐபிஎம் நிறுவனம் சுமார் 3900 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.

ஒரே நாளில் ரூ.97000 கோடி காலி.. ரத்த வெள்ளத்தில் அதானி பங்குகள்! 🕑 2023-01-26T13:22
tamil.samayam.com

ஒரே நாளில் ரூ.97000 கோடி காலி.. ரத்த வெள்ளத்தில் அதானி பங்குகள்!

நேற்று ஒரே நாளில் அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 97000 கோடி ரூபாய் சரிந்துள்ளது.

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 🕑 2023-01-26T13:15
tamil.samayam.com

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vijay: அது என்னோட தப்பா இருக்கலாம்: விஜய் குறித்து அப்பா எஸ்.ஏ.சி. சொன்ன விஷயம்.! 🕑 2023-01-26T13:10
tamil.samayam.com

Vijay: அது என்னோட தப்பா இருக்கலாம்: விஜய் குறித்து அப்பா எஸ்.ஏ.சி. சொன்ன விஷயம்.!

விஜய்க்கு அம்மாவை விட என்னை தான் ரொம்ப பிடிக்கும் என பேட்டி ஒன்றில் உருக்கமாக கூறியுள்ளார் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர்.

அன்பில் மகேஷ் தொகுதியில் கருப்பு கொடி ஏற்றிய மக்கள்: குடியரசு தின விழா புறக்கணிப்பு! 🕑 2023-01-26T12:59
tamil.samayam.com

அன்பில் மகேஷ் தொகுதியில் கருப்பு கொடி ஏற்றிய மக்கள்: குடியரசு தின விழா புறக்கணிப்பு!

திருச்சியில் குடியரசு தின விழாவை புறக்கணித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதி மக்கள் கருப்புக் கொடி ஏற்றினர்.

ஒரே ஒரு டிக்கெட்; ரூ.33 கோடி பரிசு- லைஃப் டைம் செட்டில்மெண்ட் ஆன துபாய் மாப்பிள்ளை! 🕑 2023-01-26T12:53
tamil.samayam.com

ஒரே ஒரு டிக்கெட்; ரூ.33 கோடி பரிசு- லைஃப் டைம் செட்டில்மெண்ட் ஆன துபாய் மாப்பிள்ளை!

துபாயில் முதல்முறை லாட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு 33 கோடி ரூபாய் பரிசு கிடைத்த நிகழ்வு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   திருமணம்   பிரதமர்   காவல் நிலையம்   வெயில்   தண்ணீர்   வெளிநாடு   அரசு மருத்துவமனை   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   போராட்டம்   பிரச்சாரம்   திமுக   பயணி   சவுக்கு சங்கர்   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   தொழிலாளர்   புகைப்படம்   வேலை வாய்ப்பு   பக்தர்   ராகுல் காந்தி   விமர்சனம்   விமானம்   காவல்துறை வழக்குப்பதிவு   காவலர்   கொலை   கேமரா   கோடை வெயில்   தெலுங்கு   காவல்துறை கைது   வாக்குப்பதிவு   வாக்கு   விமான நிலையம்   விஜய்   மாணவி   பாடல்   ஐபிஎல்   மு.க. ஸ்டாலின்   நோய்   தங்கம்   உடல்நலம்   காதல்   மொழி   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விளையாட்டு   படப்பிடிப்பு   லக்னோ அணி   மதிப்பெண்   கட்டணம்   பொருளாதாரம்   எக்ஸ் தளம்   திரையரங்கு   போலீஸ்   பலத்த மழை   ஜனாதிபதி   கடன்   காடு   செங்கமலம்   தேர்தல் பிரச்சாரம்   வேட்பாளர்   முருகன்   படுகாயம்   பட்டாசு ஆலை   மருத்துவம்   பூங்கா   ரன்கள்   வரலாறு   சைபர் குற்றம்   ஆன்லைன்   வெடி விபத்து   அறுவை சிகிச்சை   பேட்டிங்   ஓட்டுநர்   பாலம்   விவசாயம்   மருந்து   சேனல்   விண்ணப்பம்   நேர்காணல்   தென்னிந்திய   மலையாளம்   சுற்றுலா பயணி   நாடாளுமன்றத் தேர்தல்   இதழ்   பூஜை   படிக்கஉங்கள் கருத்து  
Terms & Conditions | Privacy Policy | About us