kathir.news :
பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது - ஈஷாவின் குடியரசு தின விழாவில் சத்குரு உரை 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது - ஈஷாவின் குடியரசு தின விழாவில் சத்குரு உரை

“பொருளாதாரத்தில் பலமாக இல்லாவிட்டால் நம் நாட்டில் இருக்கும் கலாச்சாரம், ஆன்மீகம் என எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது” என ஈஷாவில் இன்று

சிவகார்த்திகேயனை இயக்கப்போகும் ஏ.ஆர்.முருகதாஸ் 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

சிவகார்த்திகேயனை இயக்கப்போகும் ஏ.ஆர்.முருகதாஸ்

2020ல் தமிழில் ரஜினியை வைத்து இயக்குனர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய படம் தர்பார்.

தெறிக்கும் விஜய் 67 அப்டேட்கள் 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

தெறிக்கும் விஜய் 67 அப்டேட்கள்

லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தை எடுத்த பிறகு தற்போது விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்கி வருகிறார்.

ராம் சரண் படத்தில் மேலும் பிரமாண்டம் சேர்க்கும் ஷங்கர் 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

ராம் சரண் படத்தில் மேலும் பிரமாண்டம் சேர்க்கும் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை கமல் நடிப்பில் இயக்கி வந்த போது சில பல பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தை லைக்கா நிறுவனம் கிடப்பில் போட்டது.

படம் ரிசல்ட் எப்படி இருந்தா என்ன? விஜய்யுடன் நடித்ததே போதும் - ஒரே போடாக போட்ட ராஷ்மிகா மந்தனா 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

படம் ரிசல்ட் எப்படி இருந்தா என்ன? விஜய்யுடன் நடித்ததே போதும் - ஒரே போடாக போட்ட ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார்.

வடக்குப்பட்டி ராமசாமியாக வரும் சந்தானம் 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

வடக்குப்பட்டி ராமசாமியாக வரும் சந்தானம்

2015 சந்தானம் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறி தொடர்ச்சியாக ஹீரோவாக படங்களில் பயந்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக புதிய வழக்கு 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக புதிய வழக்கு

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது.

இளைஞர்கள் மத்தியில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் 'வாத்தி' இசை வெளியீட்டு விழா 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

இளைஞர்கள் மத்தியில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் 'வாத்தி' இசை வெளியீட்டு விழா

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

நான் உங்கள் அடிமை இல்லை - கோல்டு திரைப்படத்தின் விமர்சனத்தால் மனம் நொந்த அல்போன்ஸ் புத்திரன் 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

நான் உங்கள் அடிமை இல்லை - கோல்டு திரைப்படத்தின் விமர்சனத்தால் மனம் நொந்த அல்போன்ஸ் புத்திரன்

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர்.

ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான் - புது பொலிவுடன் மீண்டும் வருகிறான் ஆளவந்தான் 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான் - புது பொலிவுடன் மீண்டும் வருகிறான் ஆளவந்தான்

நடிகர் கமலஹாசன் தாயம் என்ற கதையை மையமாக வைத்து கடந்த 1984இல் ஆளவந்தான் படத்தின் திரைக்கதையை உருவாக்கினார்.

செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, சுனில் இணையும் பெரிய படம் 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, சுனில் இணையும் பெரிய படம்

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக ரசிகர்களின் வரவேற்பை கிட்டத்தட்ட 20 வருடங்களாக பெற்று வருபவர் இயக்குனர் செல்வராகவன்.

அக்கினினேனி - பாலகிருஷ்ணா மோதல் காரணம் என்ன? 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

அக்கினினேனி - பாலகிருஷ்ணா மோதல் காரணம் என்ன?

அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் என்டி ராமராவ் ஆகியோர் தெலுங்கு திரை உலகை பல சாதனைகளை புரிந்தவர்கள்.

ஹிருத்திக் ரோஷன், பிரபாஸ் இணைகிறார்களா? 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

ஹிருத்திக் ரோஷன், பிரபாஸ் இணைகிறார்களா?

நடிகர் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ், சலார், ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில் நடித்த வருகிறார்.

எங்க உதயநிதி 3 மாச குழந்தையா இருக்கும்போதே ஜெயிலுக்கு போனவரு தெரியுமா? - கூச்சமில்லாமல் முட்டு கொடுத்த ஆபாச பேச்சாளர் சைதை சாதிக் 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

எங்க உதயநிதி 3 மாச குழந்தையா இருக்கும்போதே ஜெயிலுக்கு போனவரு தெரியுமா? - கூச்சமில்லாமல் முட்டு கொடுத்த ஆபாச பேச்சாளர் சைதை சாதிக்

மூன்று மாத குழந்தையாக இருக்கும் பொழுது சிறை சென்றவர் உதயநிதி என திமுகவின் ஆபாச பேச்சாளர் சைதை சாதிக்

சுடுகாட்டுக்கு பின்புறம் உதயநிதியை ரவுண்டு கட்டிய மக்கள் - சென்னையில் அலறிய பட்டத்து இளவரசர் 🕑 Thu, 26 Jan 2023
kathir.news

சுடுகாட்டுக்கு பின்புறம் உதயநிதியை ரவுண்டு கட்டிய மக்கள் - சென்னையில் அலறிய பட்டத்து இளவரசர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அடிப்படை வசதிகள் எங்கே என கேட்டு சென்னையில் மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   பாஜக   தேர்வு   சினிமா   சமூகம்   சிறை   நரேந்திர மோடி   திருமணம்   வெயில்   திரைப்படம்   நடிகர்   பிரதமர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காவல் நிலையம்   வெளிநாடு   தண்ணீர்   விவசாயி   காங்கிரஸ் கட்சி   பயணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   முதலமைச்சர்   திமுக   சவுக்கு சங்கர்   பிரச்சாரம்   புகைப்படம்   மக்களவைத் தேர்தல்   பக்தர்   வேலை வாய்ப்பு   விமர்சனம்   கொலை   காவலர்   காவல்துறை வழக்குப்பதிவு   கோடை வெயில்   தேர்தல் ஆணையம்   தொழிலாளர்   விமான நிலையம்   வாக்கு   ராகுல் காந்தி   காவல்துறை கைது   உடல்நலம்   மாணவி   கேமரா   ஐபிஎல்   சுகாதாரம்   மு.க. ஸ்டாலின்   தங்கம்   கட்டணம்   பலத்த மழை   தெலுங்கு   விளையாட்டு   தொழில்நுட்பம்   மதிப்பெண்   படப்பிடிப்பு   போலீஸ்   பொருளாதாரம்   கடன்   மொழி   வாக்குப்பதிவு   நோய்   மருத்துவம்   லக்னோ அணி   காதல்   பாடல்   எக்ஸ் தளம்   சைபர் குற்றம்   பூங்கா   முருகன்   ஓட்டுநர்   ஆன்லைன்   ரன்கள்   வேட்பாளர்   வரலாறு   பேட்டிங்   தென்னிந்திய   படுகாயம்   விவசாயம்   பேஸ்புக் டிவிட்டர்   மருந்து   விண்ணப்பம்   நேர்காணல்   மலையாளம்   வணிகம்   அறுவை சிகிச்சை   சேனல்   தொழிலதிபர்   பிரேதப் பரிசோதனை   விடுமுறை   தேர்தல் பிரச்சாரம்   சுற்றுலா பயணி   காடு   உடல்நிலை   காவல்துறை விசாரணை   நாடாளுமன்றத் தேர்தல்   எம்எல்ஏ   இதழ்  
Terms & Conditions | Privacy Policy | About us