kathir.news :
ராமர் கோயில் கட்டுமான பணிகள் - புதிய வரலாற்றை எழுத இருக்கும் அயோத்தி! 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

ராமர் கோயில் கட்டுமான பணிகள் - புதிய வரலாற்றை எழுத இருக்கும் அயோத்தி!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு நில நடுக்கத்தை தாங்கும் வகையில் சக்தி வாய்ந்த கற்கள் கொண்டு அமைக்கப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவில் செல்போனுக்கு தடை - நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

திருச்செந்தூர் முருகன் கோவில் செல்போனுக்கு தடை - நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறினால் பறிமுதல் செய்யப்படும்.

பழுதாகி நின்ற பேருந்து: மக்களுடன் சேர்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

பழுதாகி நின்ற பேருந்து: மக்களுடன் சேர்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

பழுதாகி நின்ற பேருந்து மக்களுடன் சேர்ந்து தள்ள உதவிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

புதுச்சேரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சிறுமி- முதலமைச்சர் பாராட்டு! 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

புதுச்சேரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சிறுமி- முதலமைச்சர் பாராட்டு!

புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமி வாழ்நாள் சாதனையாளர் உட்பட இரண்டு விருதுகளை பெற்று இருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம்: அரையிறுதி ஆட்டத்தில் விளையாடுவாரா? 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம்: அரையிறுதி ஆட்டத்தில் விளையாடுவாரா?

பயிற்சியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாக்கு பந்து தாக்கி காயம் ஏற்பட்டு இருக்கிறது.

குளக்கரையில் சிலுவை உண்ட முயற்சித்த நபர்கள் - தடுத்து நிறுத்திய இந்து முன்னணி! 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

குளக்கரையில் சிலுவை உண்ட முயற்சித்த நபர்கள் - தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!

தஞ்சை மாவட்டம் குளக்கரையில் சிலுவை ஊண்றி கொட்டகை போட முயற்சி இந்துமுன்னணி தடுத்து நிறுத்தம்.

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் தென் மாவட்டங்கள் 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் தென் மாவட்டங்கள்

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகத்திற்கு வருகை தர இருப்பதன் காரணமாக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வந்தே பாரத் அதிநவீன ரயில் - பெங்களூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பு! 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

வந்தே பாரத் அதிநவீன ரயில் - பெங்களூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஐந்தாவது வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் ஆறு பேர் பலி-பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேபாள பிரதமர் உயிர் தப்பினார் 🕑 Thu, 10 Nov 2022
kathir.news
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் - தொடர்கதையாகும் பாகிஸ்தான் அத்துமீறல் 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் - தொடர்கதையாகும் பாகிஸ்தான் அத்துமீறல்

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 33 கோடி மதிப்புள்ள பெருமாள் திருமேனி - அதிரவைக்கும் பின்னணி! 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 33 கோடி மதிப்புள்ள பெருமாள் திருமேனி - அதிரவைக்கும் பின்னணி!

வக்கீல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 33 கோடி பெருமாள் சிலை மீட்கப்பட்டுள்ளது.

காசி- தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி - தமிழக மாணவர்களை வாரணாசி அழைத்து செல்லும் மத்திய அரசு! 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

காசி- தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி - தமிழக மாணவர்களை வாரணாசி அழைத்து செல்லும் மத்திய அரசு!

காசி- தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இரண்டு 2000 மாணவர்கள் வாரணாசி செல்ல ஏற்பாடு.

3 மணி நேரத்தில் திருவாரூர் டூ சென்னை - பலருக்கு வாழ்க்கையளித்த மூளைச்சாவு அடைந்த இளைஞர் 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

3 மணி நேரத்தில் திருவாரூர் டூ சென்னை - பலருக்கு வாழ்க்கையளித்த மூளைச்சாவு அடைந்த இளைஞர்

சாலை விபத்தில் இறந்து மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் திருவாரூரில் இருந்து மூன்று மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

🕑 Thu, 10 Nov 2022
kathir.news

"திருப்பதி கோவில் முன் ஒரு போட்டோ எடுக்க முடியாது, ஆனா தமிழக கோவில்கள் மோசம்" - கடுப்பான மதுரை நீதிமன்ற நீதிபதிகள்

கோவில்களில் லெக்கின்ஸ், ஷார்ட்ஸ், ஜீன்ஸ் அணிவது சிலைகள் முன்பு செல்பி எடுப்பது குறித்து நீதிபதிகள் அதிருப்தி கருத்து தெரிவித்துள்ளனர்.

சாதனை படைத்த தமிழன் ஸ்ரீதர் வேம்பு - உலகளவில் முக்கிய இடத்தை பிடித்த ஜோஹோ நிறுவனம் 🕑 Thu, 10 Nov 2022
kathir.news

சாதனை படைத்த தமிழன் ஸ்ரீதர் வேம்பு - உலகளவில் முக்கிய இடத்தை பிடித்த ஜோஹோ நிறுவனம்

தமிழர் ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நீதிமன்றம்   நரேந்திர மோடி   பாஜக   சினிமா   வெயில்   திரைப்படம்   காவல் நிலையம்   ஹைதராபாத் அணி   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   மருத்துவர்   விக்கெட்   மாவட்ட ஆட்சியர்   அரசு மருத்துவமனை   சமூகம்   விவசாயி   ரன்கள்   லக்னோ அணி   திருமணம்   பேட்டிங்   வெளிநாடு   போராட்டம்   பயணி   எல் ராகுல்   புகைப்படம்   ராகுல் காந்தி   மாணவி   திமுக   உடல்நலம்   கூட்டணி   பிரச்சாரம்   கோடை வெயில்   மக்களவைத் தேர்தல்   மு.க. ஸ்டாலின்   காவல்துறை வழக்குப்பதிவு   தெலுங்கு   வாக்கு   தங்கம்   பக்தர்   மொழி   கொலை   விமான நிலையம்   காவலர்   போக்குவரத்து   சுகாதாரம்   மைதானம்   பலத்த மழை   வாக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   காவல்துறை கைது   ஐபிஎல் போட்டி   டிராவிஸ் ஹெட்   விளையாட்டு   தொழிலதிபர்   அபிஷேக் சர்மா   ஆப்பிரிக்கர்   தேர்தல் பிரச்சாரம்   மலையாளம்   வரலாறு   காடு   பாடல்   சீனர்   சாம் பிட்ரோடா   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   கடன்   விவசாயம்   உடல்நிலை   நோய்   சந்தை   ஓட்டுநர்   போலீஸ்   ஊடகம்   வேலை வாய்ப்பு   இடி   தொழில்நுட்பம்   வெள்ளையர்   அரேபியர்   சாம் பிட்ரோடாவின்   படப்பிடிப்பு   கட்டணம்   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   காவல்துறை விசாரணை   லீக் ஆட்டம்   பல்கலைக்கழகம்   பொருளாதாரம்   கோடை மழை   சிசிடிவி கேமிரா   ராஜீவ் காந்தி   அதிமுக   வேட்பாளர்   கோடைக் காலம்   இந்தி   உதவி ஆய்வாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us