tamil.webdunia.com :
ரஜினியால் சர்ச்சை! அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

ரஜினியால் சர்ச்சை! அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரிடம் அரசியல் பேசியது தொடர்பாக மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

விஞ்ஞானிகள் வரிசையில் “Breaking Bad” வால்டர் வொயிட்! – பஞ்சாப் பள்ளியில் பரபரப்பு! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

விஞ்ஞானிகள் வரிசையில் “Breaking Bad” வால்டர் வொயிட்! – பஞ்சாப் பள்ளியில் பரபரப்பு!

பஞ்சாப் பள்ளி ஒன்றில் பிரபல ப்ரேக்கிங் பேட் சிரிஸ் கதாப்பாத்திரம் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார்மயமாகிறதா அரசு பேருந்துகள்?? – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

தனியார்மயமாகிறதா அரசு பேருந்துகள்?? – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

தமிழக அரசு பேருந்துகள் தனியார்மயமாக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டிய நிலையில் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தெலங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

தெலங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சியது போதும்… சீனாவை எதிர்க்க துணிந்த தைவான்!! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

அஞ்சியது போதும்… சீனாவை எதிர்க்க துணிந்த தைவான்!!

அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிராக தைவானும் ஏவுகணைகளை வீசி போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.

ஆயிரம் நகரங்களில் 5ஜி நெட்வொர்க்; ஆஃபரும் உண்டு! – ரெடியாகும் ஜியோ! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

ஆயிரம் நகரங்களில் 5ஜி நெட்வொர்க்; ஆஃபரும் உண்டு! – ரெடியாகும் ஜியோ!

5ஜி அலைவரிசைக்கான ஏலத்தில் ஜியோ நிறுவனம் உரிமம் பெற்றுள்ள நிலையில் 5ஜி அலைவரிசை சேவையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

பட்ஜெட் விலையில் சத்தமின்றி 5ஜி போனை இறக்கிய சாம்சங்! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

பட்ஜெட் விலையில் சத்தமின்றி 5ஜி போனை இறக்கிய சாம்சங்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில வெளியாகியுள்ளன.

கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்ட ஷியா முஸ்லீம்கள்! – சென்னையில் பேரணி! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்ட ஷியா முஸ்லீம்கள்! – சென்னையில் பேரணி!

இன்று இஸ்லாமிய பண்டிகையான மொஹரம் கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஷியா முஸ்லீம்கள் பேரணி நடத்தினர்.

மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் – பட்டியல் இதோ! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் – பட்டியல் இதோ!

மும்பையில் இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்ட 18 பேர் மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர்.

நிதிஷ்குமார் ஆதரவு கேட்டால் தருவதற்கு தயார்: காங்கிரஸ் அறிவிப்பு 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

நிதிஷ்குமார் ஆதரவு கேட்டால் தருவதற்கு தயார்: காங்கிரஸ் அறிவிப்பு

நிதிஷ்குமார் ஆதரவு கேட்டால் அவரது ஆட்சிக்கு ஆதரவு தர தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் தற்போது

ரஜினி என்ன யார் வந்தாலும் பாஜக வளராது… காங்.! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

ரஜினி என்ன யார் வந்தாலும் பாஜக வளராது… காங்.!

தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு என முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி.

கவர்னர் அலுவலகமா? அரசியல் கட்சி அலுவலகமா? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

கவர்னர் அலுவலகமா? அரசியல் கட்சி அலுவலகமா? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

நேற்று தமிழக கவர்னர் ஆர். என். ரவி அவர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவர்னருடன் அரசியல் பேசியதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

5 ரூபாயால் வந்த அல்ப சண்டை; ரயிலிலிருந்து வீசப்பட்ட இளைஞர்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

5 ரூபாயால் வந்த அல்ப சண்டை; ரயிலிலிருந்து வீசப்பட்ட இளைஞர்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் ரயில் ஊழியருடன் 5 ரூபாய்க்காக வாக்குவாதம் செய்த இளைஞர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடுக… சீமான் வலியுறுத்தல்! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடுக… சீமான் வலியுறுத்தல்!

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய சீமான் வலியுறுத்தல்.

பிகினில யாரது? எங்க ப்ரொஃபசரு..! – பேராசிரியையால் அதிர்ந்த மாணவரின் தந்தை! 🕑 Tue, 09 Aug 2022
tamil.webdunia.com

பிகினில யாரது? எங்க ப்ரொஃபசரு..! – பேராசிரியையால் அதிர்ந்த மாணவரின் தந்தை!

மேற்கு வங்கத்தில் பேராசிரியை ஒருவர் பிகினி படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   பாஜக   சினிமா   தேர்வு   சமூகம்   சிறை   நரேந்திர மோடி   திருமணம்   திரைப்படம்   நடிகர்   வெயில்   பிரதமர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   வெளிநாடு   காவல் நிலையம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   பயணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   திமுக   முதலமைச்சர்   பிரச்சாரம்   சவுக்கு சங்கர்   புகைப்படம்   மக்களவைத் தேர்தல்   பக்தர்   விமர்சனம்   கொலை   வேலை வாய்ப்பு   காவலர்   தேர்தல் ஆணையம்   தொழிலாளர்   கோடை வெயில்   காவல்துறை வழக்குப்பதிவு   விமான நிலையம்   ராகுல் காந்தி   உடல்நலம்   வாக்கு   காவல்துறை கைது   மாணவி   கேமரா   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   தங்கம்   தெலுங்கு   ஐபிஎல்   தொழில்நுட்பம்   பலத்த மழை   கட்டணம்   மதிப்பெண்   போலீஸ்   பொருளாதாரம்   மொழி   வாக்குப்பதிவு   நோய்   படப்பிடிப்பு   கடன்   எக்ஸ் தளம்   மருத்துவம்   காதல்   லக்னோ அணி   சைபர் குற்றம்   பாடல்   பூங்கா   முருகன்   கஞ்சா   படுகாயம்   ஆன்லைன்   ஓட்டுநர்   ரன்கள்   மருந்து   ஜனாதிபதி   தென்னிந்திய   விவசாயம்   விண்ணப்பம்   நேர்காணல்   பேஸ்புக் டிவிட்டர்   அறுவை சிகிச்சை   சேனல்   வரலாறு   தேர்தல் பிரச்சாரம்   பேட்டிங்   மலையாளம்   திரையரங்கு   வணிகம்   காடு   தொழிலதிபர்   இதழ்   கமல்ஹாசன்   உடல்நிலை   ஆணையம்   சுற்றுலா பயணி   பிரேதப் பரிசோதனை  
Terms & Conditions | Privacy Policy | About us