www.instanews.city :
திருவண்ணாமலை தங்கமணி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

திருவண்ணாமலை தங்கமணி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

முறைகேடுகள் நடந்த அரசு விடுதிகளில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : கலெக்டர் எச்சரிக்கை 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

முறைகேடுகள் நடந்த அரசு விடுதிகளில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : கலெக்டர் எச்சரிக்கை

முறைகேடுகள் நடைபெற்ற ஆதிதிராவிடர் விடுதிகள் குறித்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது-கலெக்டர் முருகேஷ்

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை!! ஷாக் கொடுத்த வேதாந்தா நிறுவனர்..! 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை!! ஷாக் கொடுத்த வேதாந்தா நிறுவனர்..!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹிந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்க போவதில்லை -இயக்குனர் பா.ரஞ்சித் 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

ஹிந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்க போவதில்லை -இயக்குனர் பா.ரஞ்சித்

இயக்குனர் பா. ரஞ்சித் ஹிந்தியை ஒருபோதும் தேசிய மொழியாக நாம் ஏற்க போவதில்லை!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட 136 அறிக்கை: உங்கள் மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள் 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட 136 அறிக்கை: உங்கள் மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள்

சட்டப்பேரவையில் நேற்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 136 அறிக்கையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்

அன்பு தங்கமே! நீதான் எல்லாம்... நயன்தாராவை புகழ்ந்த பிரபல இயக்குனர்! 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

அன்பு தங்கமே! நீதான் எல்லாம்... நயன்தாராவை புகழ்ந்த பிரபல இயக்குனர்!

அன்புள்ள தங்கமே, என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி என்று, நடிகை நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன்

விருதுநகர்: காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

விருதுநகர்: காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது

புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

அம்பை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடைேய ஏற்பட்ட தகராறில் மாணவன் உயிரிழப்பு 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

அம்பை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடைேய ஏற்பட்ட தகராறில் மாணவன் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கீழ்பென்னாத்தூர் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் போராட்டம் 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

கீழ்பென்னாத்தூர் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் போராட்டம்

கீழ்பென்னாத்தூர் அருகே ராஜந்தாங்கல் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்.

வாடிப்பட்டி அருகே ஜடாமுனீஸ்வர ஆலய மண்டல பூஜை 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

வாடிப்பட்டி அருகே ஜடாமுனீஸ்வர ஆலய மண்டல பூஜை

சிறுமலை அடிவாரம் செமினிபட்டி அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயம் 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயம்

தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயமடைந்தனர்.

நெல்லையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமகவினர் ஆர்ப்பாட்டம் 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

நெல்லையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமகவினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கலசப்பாக்கத்தில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

கலசப்பாக்கத்தில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

ஆதமங்கலம் புதூரில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆரணி: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்ய முயற்சி 🕑 Sat, 30 Apr 2022
www.instanews.city

ஆரணி: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்ய முயற்சி

ஆரணி அருகே, போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நரேந்திர மோடி   பாஜக   சினிமா   திரைப்படம்   காவல் நிலையம்   வெயில்   காங்கிரஸ் கட்சி   ஹைதராபாத் அணி   தண்ணீர்   பிரதமர்   சிறை   நடிகர்   சமூகம்   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   அரசு மருத்துவமனை   விக்கெட்   விவசாயி   லக்னோ அணி   ரன்கள்   திருமணம்   பேட்டிங்   பயணி   வெளிநாடு   போராட்டம்   விமானம்   எல் ராகுல்   ராகுல் காந்தி   புகைப்படம்   மாணவி   திமுக   உடல்நலம்   மு.க. ஸ்டாலின்   கூட்டணி   பிரச்சாரம்   தெலுங்கு   மக்களவைத் தேர்தல்   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   வாக்கு   தங்கம்   கோடை வெயில்   விமான நிலையம்   பலத்த மழை   மொழி   கொலை   சுகாதாரம்   வாக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   காவல்துறை கைது   மைதானம்   காவலர்   தொழிலதிபர்   ஐபிஎல் போட்டி   தேர்தல் பிரச்சாரம்   டிராவிஸ் ஹெட்   விளையாட்டு   ஆப்பிரிக்கர்   சீனர்   அபிஷேக் சர்மா   மலையாளம்   சாம் பிட்ரோடா   குடிநீர்   வரலாறு   சந்தை   கடன்   பாடல்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   வெள்ளையர்   வேலை வாய்ப்பு   விவசாயம்   நாடாளுமன்றத் தேர்தல்   ஓட்டுநர்   கட்டணம்   போலீஸ்   அரேபியர்   ஊடகம்   உடல்நிலை   தொழில்நுட்பம்   இடி   சிசிடிவி கேமிரா   பூஜை   காவல்துறை விசாரணை   சாம் பிட்ரோடாவின்   படப்பிடிப்பு   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   அதிமுக   ராஜீவ் காந்தி   பொருளாதாரம்   நோய்   வேட்பாளர்   இந்தி   அதானி   இராஜஸ்தான் அணி   லீக் ஆட்டம்  
Terms & Conditions | Privacy Policy | About us