tamil.samayam.com :
எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் உருவான கடமையை செய் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியிடு…! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் உருவான கடமையை செய் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியிடு…!

எஸ். ஜே. சூர்யாவின் ‘கடமையை செய்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சட்டசபையில் 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

சட்டசபையில் "அணில்" விட்ட செல்லூர் ராஜு.. டிவிட்டரில் வந்து ரிவிட் அடித்த செந்தில் பாலாஜி!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்த கிண்டலுக்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஜல்லிக்கட்டு முறை கேட்டால் சாலை மறியல்! - லத்தியை கையில் எடுத்த போலீஸ்!! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

ஜல்லிக்கட்டு முறை கேட்டால் சாலை மறியல்! - லத்தியை கையில் எடுத்த போலீஸ்!!

கரடிக்கல் கிராம ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் நடப்பதில் முறைகேடு என கூறி சாலை மறியல் நடைபெற்றது.

நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான புதிய படத்தின் தலைப்பை வெளியிடும் பிரபல நடிகர்…! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான புதிய படத்தின் தலைப்பை வெளியிடும் பிரபல நடிகர்…!

நடிகர் சதிஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டிலை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார்

🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

"தமிழணங்கு".. இந்தி திணிப்பின் பொட்டில் அடித்த ஏ.ஆர். ரஹ்மான்!

இந்தித் திணிப்புக்கு எதிராக அதிரடியான ஓவியம் ஒன்றைப் போட்டு அதிர வைத்துள்ளார் ஏ. ஆர். ரஹ்மான்.

அமித் ஷா செய்யும் துரோகம்: சித்தராமையா கடும் கண்டனம்! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

அமித் ஷா செய்யும் துரோகம்: சித்தராமையா கடும் கண்டனம்!

ஆங்கிலத்திற்கு பதில் இணைப்பு மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என அமித் ஷா கூறியதற்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் உள்ளடி வேலை செஞ்சது யார்? தேனியில் பகீர் கிளப்பிய ஓபிஎஸ்! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

அதிமுகவில் உள்ளடி வேலை செஞ்சது யார்? தேனியில் பகீர் கிளப்பிய ஓபிஎஸ்!

கைலாசப்பட்டி பண்ணை வீட்டில் ஓபிஎஸ் தலைமையில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள பபூன் படத்தின் பாடலை வெளியி ட்ட இசையமைப்பாளர்...! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள பபூன் படத்தின் பாடலை வெளியி ட்ட இசையமைப்பாளர்...!

வைபவ்வின் ‘பபூன்’ படத்தின் பாடலை பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

தோனி vs நடராஜன்: நேருக்கு நேர் வரலாறு…இன்று தோனி சம்பவம் செய்ய போறாரு…நிர்வாகி தகவல்! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

தோனி vs நடராஜன்: நேருக்கு நேர் வரலாறு…இன்று தோனி சம்பவம் செய்ய போறாரு…நிர்வாகி தகவல்!

மகேந்திரசிங் தோனி, நடராஜன் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்துக்கு ஜாக்பாட்.. இப்படி ஒரு திடீர் ட்விஸ்ட்! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

டிசிஎஸ் நிறுவனத்துக்கு ஜாக்பாட்.. இப்படி ஒரு திடீர் ட்விஸ்ட்!

பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 550 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை கைப்பற்றிய டிசிஎஸ் நிறுவனம்.

🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

"Highlights of Chennai Budget" சென்னை பட்ஜெட் 2022: என்னென்னெ சிறப்பு திட்டங்கள் தெரியுமா?

சென்னை மாநகராட்சியின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது.

‘சிஎஸ்கேவின் எம்.ஜி.ஆர்’…இன்று பறந்து பறந்து அடிப்பது உறுதி? வலைப்பயிற்சியில் காட்டடி! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

‘சிஎஸ்கேவின் எம்.ஜி.ஆர்’…இன்று பறந்து பறந்து அடிப்பது உறுதி? வலைப்பயிற்சியில் காட்டடி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம். ஜி. ஆர் இன்று பறந்து பறந்து அடிக்க அதிக வாய்ப்புள்ளது.

சட்டத்தை கையில் எடுத்த சீமான் தம்பிகள்...‌ அட்வைஸ் செய்து அனுப்பிய போலீஸ்! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

சட்டத்தை கையில் எடுத்த சீமான் தம்பிகள்...‌ அட்வைஸ் செய்து அனுப்பிய போலீஸ்!

நாகர்கோவில் பகுதியில் நள்ளிரவில் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பட்ஜெட் 2022:பள்ளிகளில் இன்டர்நெட்; காலை டிபன்…மேயர் பிரியா அதிரடி! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

சென்னை பட்ஜெட் 2022:பள்ளிகளில் இன்டர்நெட்; காலை டிபன்…மேயர் பிரியா அதிரடி!

சென்னை மாநகராட்சியின் 2022-23 க்கான பட்ஜெட், மேயர் பிரியாவின் உரையுடன் தொடங்கியது. இதில் கல்விக்கான பல முக்கிய அரிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

சென்னை பட்ஜெட் 2022: குப்பை மேலாண்மைக்கு அசத்தல் திட்டம் இதோ! 🕑 Sat 09 Apr 2022,
tamil.samayam.com

சென்னை பட்ஜெட் 2022: குப்பை மேலாண்மைக்கு அசத்தல் திட்டம் இதோ!

சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது.

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   நரேந்திர மோடி   சினிமா   வெயில்   பாஜக   ஹைதராபாத் அணி   காவல் நிலையம்   திரைப்படம்   மருத்துவர்   சிறை   தண்ணீர்   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   நடிகர்   பிரதமர்   விக்கெட்   அரசு மருத்துவமனை   லக்னோ அணி   வெளிநாடு   திருமணம்   ரன்கள்   விவசாயி   பயணி   பேட்டிங்   போராட்டம்   எல் ராகுல்   விமானம்   புகைப்படம்   திமுக   மாணவி   மு.க. ஸ்டாலின்   ராகுல் காந்தி   பக்தர்   கோடை வெயில்   கொலை   உடல்நலம்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரச்சாரம்   கூட்டணி   வாக்கு   பலத்த மழை   தெலுங்கு   தங்கம்   மக்களவைத் தேர்தல்   மொழி   டிஜிட்டல்   சுகாதாரம்   விமான நிலையம்   டிராவிஸ் ஹெட்   வாக்குப்பதிவு   காவல்துறை கைது   மைதானம்   சவுக்கு சங்கர்   காவலர்   அபிஷேக் சர்மா   பாடல்   ஐபிஎல் போட்டி   விளையாட்டு   கடன்   வரலாறு   ஊடகம்   தேர்தல் பிரச்சாரம்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   காடு   தொழிலதிபர்   நாடாளுமன்றத் தேர்தல்   கட்டணம்   பூங்கா   மலையாளம்   நோய்   சீனர்   விவசாயம்   பூஜை   இடி   காவல்துறை விசாரணை   வேலை வாய்ப்பு   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   தொழில்நுட்பம்   அதிமுக   உடல்நிலை   ஓட்டுநர்   சந்தை   போலீஸ்   ராஜீவ் காந்தி   தென்னிந்திய   லீக் ஆட்டம்   வானிலை ஆய்வு மையம்   படப்பிடிப்பு   கஞ்சா   வேட்பாளர்   பொருளாதாரம்   சிசிடிவி கேமிரா   கோடை மழை   மாவட்டம் நிர்வாகம்   மருத்துவம்  
Terms & Conditions | Privacy Policy | About us