www.instanews.city :
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவர்  கைது 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சியில் வ.வே.சு. அய்யர் பிறந்த தின விழா கொண்டாட்டம் 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

திருச்சியில் வ.வே.சு. அய்யர் பிறந்த தின விழா கொண்டாட்டம்

திருச்சியில் வ. வே. சு. அய்யர் பிறந்த தின விழா கொண்டாட்டம்

தஞ்சை மாநகராட்சி சார்பில்  சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம் 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

தஞ்சை மாநகராட்சி சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்

தஞ்சை மாநகராட்சி சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்

காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கவும், மனமகிழ்ச்சி ஏற்படுத்தவும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் திருடன் கிணற்றில் தவறி விழுந்து சாவு 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் திருடன் கிணற்றில் தவறி விழுந்து சாவு

பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் திருட வந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

எர்ணாவூர் பகுதியில் வழக்கறிஞர் மீது ரவுடி கும்பல் கொலைவெறி தாக்குதல் 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

எர்ணாவூர் பகுதியில் வழக்கறிஞர் மீது ரவுடி கும்பல் கொலைவெறி தாக்குதல்

எர்ணாவூர் பகுதியில் வழக்கறிஞர் மீது ரவுடி கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு நாள் ஏப்ரல் 3, 1680 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு நாள் ஏப்ரல் 3, 1680

பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசுக்கான அடித்தளங்களை அமைத்தவர்

சுதந்திரப் போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்த நாளின்று 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

சுதந்திரப் போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்த நாளின்று

இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்த நாளின்று

மெய்யூர் கூட்டுறவு வங்கியில் ரூ.26 லட்சம் நகைக் கடன் தள்ளுபடி 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

மெய்யூர் கூட்டுறவு வங்கியில் ரூ.26 லட்சம் நகைக் கடன் தள்ளுபடி

தமிழகத்தில் திமுக தேர்தல் வாக் குறுதியாக பதவியேற்றவுடன் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது.

தேர்வு வதந்தியை நம்ப வேண்டாம் – அன்பில் மகேஷ் வேண்டுகோள் 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

தேர்வு வதந்தியை நம்ப வேண்டாம் – அன்பில் மகேஷ் வேண்டுகோள்

பள்ளி தேர்வுகள் குறித்தான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்

நடிகர் விஜய் பட சிறப்பு காட்சிக்கு தடை விதிக்க கோரி முதல்வருக்கு மனு 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

நடிகர் விஜய் பட சிறப்பு காட்சிக்கு தடை விதிக்க கோரி முதல்வருக்கு மனு

வன்முறை செயலில் ஈடுபடும் விஜய் ரசிகர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

அமெரிக்காவை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங் பர்த் டே டுடே 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

அமெரிக்காவை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங் பர்த் டே டுடே

வாஷிங்டன் இர்விங் அமெரிக்காவை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர்,கட்டுரையாளர், வரலாற்றாசிரியர். அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார்

அடுக்குமாடி குடியிருப்பு வீடு கோரி விண்ணப்பிக்க அழைப்பு 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

அடுக்குமாடி குடியிருப்பு வீடு கோரி விண்ணப்பிக்க அழைப்பு

பொ. மல்லாபுரம், காரிமங்கலம் பேரூராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு கோரி விண்ணப்பிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சீனிவாச திருக்கல்யாணம் 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சீனிவாச திருக்கல்யாணம்

14 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏப்.16-ந்தேதி தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது

தர்மபுரி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் வரும் 8ம் தேதி ஏலம் 🕑 Sun, 03 Apr 2022
www.instanews.city

தர்மபுரி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் வரும் 8ம் தேதி ஏலம்

தர்மபுரியில் வரும் 8ம் தேதி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   கோயில்   பாஜக   சமூகம்   சிறை   நரேந்திர மோடி   சினிமா   வெயில்   காவல் நிலையம்   பிரதமர்   தண்ணீர்   திருமணம்   திரைப்படம்   நடிகர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   வெளிநாடு   விவசாயி   திமுக   பயணி   ஹைதராபாத் அணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   பிரச்சாரம்   சவுக்கு சங்கர்   விமானம்   கொலை   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   டிஜிட்டல்   லக்னோ அணி   கோடை வெயில்   காவலர்   போக்குவரத்து   மாணவி   ராகுல் காந்தி   ரன்கள்   பேட்டிங்   வாக்கு   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   தங்கம்   விமான நிலையம்   மு.க. ஸ்டாலின்   உடல்நலம்   சுகாதாரம்   பக்தர்   பலத்த மழை   தொழில்நுட்பம்   காவல்துறை கைது   கடன்   விளையாட்டு   போலீஸ்   வாக்குப்பதிவு   கட்டணம்   தெலுங்கு   டிராவிஸ் ஹெட்   மொழி   தொழிலாளர்   அபிஷேக் சர்மா   வரலாறு   நோய்   தேர்தல் பிரச்சாரம்   விவசாயம்   மருத்துவம்   படப்பிடிப்பு   சங்கர்   ஓட்டுநர்   பாடல்   சைபர் குற்றம்   தொழிலதிபர்   விடுமுறை   ஐபிஎல் போட்டி   வேட்பாளர்   காதல்   மைதானம்   பேஸ்புக் டிவிட்டர்   மருந்து   வணிகம்   சேனல்   நாடாளுமன்றத் தேர்தல்   பிரேதப் பரிசோதனை   உடல்நிலை   சந்தை   இதழ்   ராஜா   ஆன்லைன்   தென்னிந்திய   காடு   வானிலை ஆய்வு மையம்   போதை பொருள்   மாவட்டம் நிர்வாகம்   பல்கலைக்கழகம்   இராஜினாமா   எக்ஸ் தளம்  
Terms & Conditions | Privacy Policy | About us