www.instanews.city :
மதுக்கூர் வட்டார 50 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், இடுபொருட்கள் வழங்கல் 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

மதுக்கூர் வட்டார 50 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், இடுபொருட்கள் வழங்கல்

மதுக்கூர் வட்டார 50 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் இடுபொருட்களை வேளாண் உதவி இயக்குனர் வழங்கினார்.

பாஜ செய்த அந்த ஒரு செயலால் திமுகவுக்கு சிக்கல் 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

பாஜ செய்த அந்த ஒரு செயலால் திமுகவுக்கு சிக்கல்

பாஜ செய்த காரியத்தால் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மதுரையில் வரும் 6ம் தேதி 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

மதுரையில் வரும் 6ம் தேதி 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம்

மதுரையில் வரும் 6ம் தேதி 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

பங்குச் சந்தையில் நஷ்டம்: மதுரையில் கணவர் மனைவி தற்கொலை 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

பங்குச் சந்தையில் நஷ்டம்: மதுரையில் கணவர் மனைவி தற்கொலை

மதுரையில், பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கணவர் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

உதகை தனியார் விடுதியில் திடீர் தீ விபத்து-போலீசார் விசாரணை 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

உதகை தனியார் விடுதியில் திடீர் தீ விபத்து-போலீசார் விசாரணை

தீ விபத்து குறித்து உதகை பி 1 காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்

திருச்சியில் தங்கி காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் கட்சி:  அமைச்சர் சேகர் பாபு 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

திமுக எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் கட்சி: அமைச்சர் சேகர் பாபு

திமுக எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் கட்சி என்று அயனாவரம் கோயில் ஆய்வு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கூறினார்

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை. 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.

சென்னை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்

உக்ரைனில் தமிழக மாணவர்கள்  எத்தனை பேர் பாதிப்பு விவரம் தெரியாது: அமைச்சர் ரகுபதி 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

உக்ரைனில் தமிழக மாணவர்கள் எத்தனை பேர் பாதிப்பு விவரம் தெரியாது: அமைச்சர் ரகுபதி

உக்ரைனில் போர் நடக்கும் பகுதியில் இருந்து எல்லைப் பகுதிக்கு வந்தால் அவர்களை அழைத்து வருவது நடவடிக்கை எடுக்கப்படும்

ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அமைச்சர் தங்கம்தென்னரசு தகவல் 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அமைச்சர் தங்கம்தென்னரசு தகவல்

சுகாதார வளாகம், சிமெண்டு சாலை உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாநகராட்சி: துணை மேயர் பதவி காங்கிரசுக்கு ஓதுக்கீடு 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

காஞ்சிபுரம் மாநகராட்சி: துணை மேயர் பதவி காங்கிரசுக்கு ஓதுக்கீடு

காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் குமரகுருநாதன் துணை மேயராக பதவியேற்பார்

கூட்டணி கட்சிகளுக்கு மேயர் மற்றும் தலைவர் பதவிகளை ஒதுக்கிய திமுக 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

கூட்டணி கட்சிகளுக்கு மேயர் மற்றும் தலைவர் பதவிகளை ஒதுக்கிய திமுக

கூட்டணி கட்சியினருக்கு மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை திமுக ஒதுக்கியுள்ளது

சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவும் நடிகர் அஜித்குமார் குடும்ப படம் 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவும் நடிகர் அஜித்குமார் குடும்ப படம்

சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித்குமார் குடும்ப படம்வைரல் ஆக பரவி வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காதுகேட்கும் கருவி 🕑 Thu, 03 Mar 2022
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காதுகேட்கும் கருவி

உலக செவித்திறன் நாளை முன்னிட்டு 5 செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காதுகேட்கும் கருவிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நீதிமன்றம்   நரேந்திர மோடி   பாஜக   சினிமா   வெயில்   திரைப்படம்   காவல் நிலையம்   ஹைதராபாத் அணி   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   மருத்துவர்   விக்கெட்   மாவட்ட ஆட்சியர்   அரசு மருத்துவமனை   சமூகம்   விவசாயி   ரன்கள்   லக்னோ அணி   திருமணம்   பேட்டிங்   வெளிநாடு   போராட்டம்   பயணி   எல் ராகுல்   புகைப்படம்   ராகுல் காந்தி   மாணவி   திமுக   உடல்நலம்   கூட்டணி   பிரச்சாரம்   கோடை வெயில்   மக்களவைத் தேர்தல்   மு.க. ஸ்டாலின்   காவல்துறை வழக்குப்பதிவு   தெலுங்கு   வாக்கு   தங்கம்   பக்தர்   மொழி   கொலை   விமான நிலையம்   காவலர்   போக்குவரத்து   சுகாதாரம்   மைதானம்   பலத்த மழை   வாக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   காவல்துறை கைது   ஐபிஎல் போட்டி   டிராவிஸ் ஹெட்   விளையாட்டு   தொழிலதிபர்   அபிஷேக் சர்மா   ஆப்பிரிக்கர்   தேர்தல் பிரச்சாரம்   மலையாளம்   வரலாறு   காடு   பாடல்   சீனர்   சாம் பிட்ரோடா   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   கடன்   விவசாயம்   உடல்நிலை   நோய்   சந்தை   ஓட்டுநர்   போலீஸ்   ஊடகம்   வேலை வாய்ப்பு   இடி   தொழில்நுட்பம்   வெள்ளையர்   அரேபியர்   சாம் பிட்ரோடாவின்   படப்பிடிப்பு   கட்டணம்   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   காவல்துறை விசாரணை   லீக் ஆட்டம்   பல்கலைக்கழகம்   பொருளாதாரம்   கோடை மழை   சிசிடிவி கேமிரா   ராஜீவ் காந்தி   அதிமுக   வேட்பாளர்   கோடைக் காலம்   இந்தி   உதவி ஆய்வாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us