www.instanews.city :
ஜெயங்கொண்டம் நகராட்சி: வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

ஜெயங்கொண்டம் நகராட்சி: வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்

ஜெயங்கொண்டம் நகராட்சி வாக்கு எண்ணிக்கையில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்.

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவாரூரில் பிப்.27ம் தேதி 870 முகாம்கள் அமைக்கப்பட்டு 1,14,984 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில், திமுக 4, காங்கிரஸ் 1, அதிமுக13 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது.

துறையூரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

துறையூரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது

துறையூரில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஜன்கல்யாண் கரியோஜனா அமைப்பின் மாநில செயலாளராக திருச்சி  வழக்கறிஞர் நியமனம் 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

ஜன்கல்யாண் கரியோஜனா அமைப்பின் மாநில செயலாளராக திருச்சி வழக்கறிஞர் நியமனம்

ஜன்கல்யாண் கரியோஜனா என்ற பிரச்சார அமைப்பின் மாநில செயலாளராக திருச்சி வழக்கறிஞர் மாரியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பேங்க் வேலையா? தொழில் அதிபர் ஆகணுமா..? வணிகம் சார்ந்த பட்டம் படிங்க..! 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

பேங்க் வேலையா? தொழில் அதிபர் ஆகணுமா..? வணிகம் சார்ந்த பட்டம் படிங்க..!

பேங்க் ஆஃபீசர் ஆகணுமா? அல்லது தொழில் அதிபர் ஆகணுமா? வணிகத்துல பட்டம் வாங்குங்க. உங்க கனவை நிறைவேத்துங்க.

அரூர் பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?: திமுக, அதிமுக இடையே இழுபறி 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

அரூர் பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?: திமுக, அதிமுக இடையே இழுபறி

அரூர் பேரூராட்சியில் திமுக, அதிமுக இரண்டு கட்சியினரும் தலா 7 வார்டுகளை கைப்பற்றியதால் தலைவர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி

கடையநல்லூர் நகராட்சியில் அதிகமான இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

கடையநல்லூர் நகராட்சியில் அதிகமான இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி

கடையநல்லூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. முதல்முறையாக 3 இடங்களில் பாஜக வெற்றி

கோபிச்செட்டிப்பாளையம்  நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளின்படி, கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டு விபரங்கள்

சத்தியமங்கலம்  நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

சத்தியமங்கலம் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளின்படி, சத்தியமங்கலம் நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டு விபரங்கள்

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களா? கையில் பணம் இல்லையா.. கவலைய விடுங்க 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களா? கையில் பணம் இல்லையா.. கவலைய விடுங்க

தொழில் முனைவோராக விரும்பும் பெண்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன்கள் குறித்து இங்கு காணலாம்.

எந்த இடம்னாலும் பரவாயில்லை போட்டுப் பார்க்கலாம் .. விவசாயிகள் தயாரா ? 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

எந்த இடம்னாலும் பரவாயில்லை போட்டுப் பார்க்கலாம் .. விவசாயிகள் தயாரா ?

மழை வறட்சி என்ற பாகுபாடின்றி பயிரிடக்கூடிய சிறுதானியம் குதிரை வாலி, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

சீர்காழியில் மின்சாரம் மின் திறன் விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம் 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

சீர்காழியில் மின்சாரம் மின் திறன் விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம்

சீர்காழியில் விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் மின் திறன் விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

'நகர்ப்புற தேர்தலில் தி.மு.க.விற்கு 61 சதவீதம் வாக்கு'-அமைச்சர் மெய்யநாதன் 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

'நகர்ப்புற தேர்தலில் தி.மு.க.விற்கு 61 சதவீதம் வாக்கு'-அமைச்சர் மெய்யநாதன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி. மு. க. விற்கு 61 சதவீதம் வாக்கு கிடைத்து இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை
நிர்ணயம் செய்ய நெஸ்பாக் அமைப்பு துவக்கம் 🕑 Wed, 23 Feb 2022
www.instanews.city

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை நிர்ணயம் செய்ய நெஸ்பாக் அமைப்பு துவக்கம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை நிர்ணயம் செய்ய நெஸ்பாக் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
சிகிச்சை   சினிமா   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தேர்வு   மாணவர்   பாஜக   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   சிறை   காவல் நிலையம்   திருமணம்   அரசு மருத்துவமனை   வெயில்   பிரதமர்   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   தொழிலாளர்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   போராட்டம்   பயணி   பக்தர்   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   கொலை   விமர்சனம்   விமானம்   ராகுல் காந்தி   வாக்குப்பதிவு   ரன்கள்   வாக்கு   காவலர்   பட்டாசு ஆலை   விளையாட்டு   தெலுங்கு   பாடல்   தங்கம்   மு.க. ஸ்டாலின்   மாணவி   நோய்   விமான நிலையம்   செங்கமலம்   கேமரா   காவல்துறை கைது   எக்ஸ் தளம்   மொழி   காதல்   கோடை வெயில்   வெடி விபத்து   பேட்டிங்   விக்கெட்   திரையரங்கு   தேர்தல் பிரச்சாரம்   தொழில்நுட்பம்   பொருளாதாரம்   காடு   வேட்பாளர்   உடல்நலம்   மருத்துவம்   போலீஸ்   படப்பிடிப்பு   சுகாதாரம்   கட்டணம்   முருகன்   மதிப்பெண்   அறுவை சிகிச்சை   படுகாயம்   பலத்த மழை   லக்னோ அணி   சைபர் குற்றம்   பாலம்   படிக்கஉங்கள் கருத்து   பஞ்சாப் அணி   ஓட்டுநர்   வரலாறு   நாய் இனம்   சேனல்   பூங்கா   பேருந்து   நாடாளுமன்றத் தேர்தல்   ஐபிஎல் போட்டி   விண்ணப்பம்   பிரேதப் பரிசோதனை   பூஜை   காவல்துறை விசாரணை   நேர்காணல்   சுற்றுலா பயணி   கமல்ஹாசன்   இசை   தனுஷ்   கோடைக் காலம்  
Terms & Conditions | Privacy Policy | About us