www.instanews.city :
ஜெயங்கொண்டம் அருகே கோவில் பூட்டை உடைத்து காணிக்கை பணம் கொள்ளை 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

ஜெயங்கொண்டம் அருகே கோவில் பூட்டை உடைத்து காணிக்கை பணம் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே சூலத்தை பிடுங்கி கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் ரூ. 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

நேர்மையான நிர்வாகம் அமைய பாஜகவுக்கு வாக்களியுங்கள்: நகர தலைவர் சரவணன் 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

நேர்மையான நிர்வாகம் அமைய பாஜகவுக்கு வாக்களியுங்கள்: நகர தலைவர் சரவணன்

நாமக்கல் நகராட்சியில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் அமைந்திட பாஜ வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று நகர பாஜக தலைவர் சரவணன் கேட்டுக்கொண்டார்.

மயிலாடுதுறை அருகே பைக்கில் 10 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற வாலிபர் கைது 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

மயிலாடுதுறை அருகே பைக்கில் 10 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே பைக்கில் 10 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் அருகே தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

அரியலூர் அருகே தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்குகளை அகற்றக்கோரி தமிழ்ப்பேரரசு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் நகராட்சி 30வது வார்டு பாஜக வேட்பாளர் அகிலன் தீவிர ஓட்டு வேட்டை 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

நாமக்கல் நகராட்சி 30வது வார்டு பாஜக வேட்பாளர் அகிலன் தீவிர ஓட்டு வேட்டை

நாமக்கல் நகராட்சி 30வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அகிலன், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

'நகர்ப்புற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்'- திருமாவளவன் 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

'நகர்ப்புற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்'- திருமாவளவன்

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி. மு. க. கூட்டணி அமோக வெற்றி பெறும்’- என்று திருமாவளவன் கடலூரில் பேட்டி அளித்தார்.

திருமங்கலம் நகராட்சி 3வது வார்டில் திமுக வேட்பாளர்  பெல்ட் முருகன்  வாக்கு சேகரிப்பு 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

திருமங்கலம் நகராட்சி 3வது வார்டில் திமுக வேட்பாளர் பெல்ட் முருகன் வாக்கு சேகரிப்பு

பொதுமக்களின் நலனுக்காக வீதிகளில் கண்காணிப்பு கேமரா அமைப்பதாக திமுக வேட்பாளர் பெல்ட் முருகன் வாக்குறுதி அளித்தார்

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம்: பக்தர்கள் சாமி தரிசனம் 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம்: பக்தர்கள் சாமி தரிசனம்

மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி

திமுக முறைகேடுகள் தொடர்ந்தால் சட்டமன்றம் முடக்கம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம் 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

திமுக முறைகேடுகள் தொடர்ந்தால் சட்டமன்றம் முடக்கம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

திமுக முறைகேடுகள் தொடர்ந்தால் மேற்குவங்கத்தை போல சட்டமன்றம் முடக்கும் நிலை ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாமக்கல் நகராட்சி 16வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் நவீத் வாக்கு சேகரிப்பு 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

நாமக்கல் நகராட்சி 16வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் நவீத் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் நகராட்சி 16 வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷேக்நவீத், பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள் சங்க கூட்டம் 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள் சங்க கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சியில் நடந்தது.

கூடலுாரை கலக்கிய அ.தி.மு.க., பெண் வேட்பாளர்கள்: கட்சியினர் உற்சாகம் 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

கூடலுாரை கலக்கிய அ.தி.மு.க., பெண் வேட்பாளர்கள்: கட்சியினர் உற்சாகம்

கூடலுார் நகராட்சி பெண் வேட்பாளர்கள் ஐந்து பேர் ஒருங்கிணைந்து வார்டுகளில் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம் 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 455 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்

ஆரணி அரிமா சங்கம்‌ சார்பில் இலவச கண்‌ சிகிச்சை முகாம்‌ 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

ஆரணி அரிமா சங்கம்‌ சார்பில் இலவச கண்‌ சிகிச்சை முகாம்‌

ஆரணி அரிமா சங்கம்‌ மற்றும் புதுச்சேரி அரவிந்த்‌ கண்‌ மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண்‌ சிகிச்சை முகாம்‌

கொசுவலை போர்த்தியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட  கம்யூனிஸ்ட் வேட்பாளர் 🕑 Sun, 13 Feb 2022
www.instanews.city

கொசுவலை போர்த்தியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி 35 வது வார்டை சுகாதாரப்பகுதியாக மாற்றப்படும் என கூறி சிபிஎம் கட்சி வேட்பாளர் கிரிஜா பிரசாரம்

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   நடிகர்   திருமணம்   பிரதமர்   வெயில்   காவல் நிலையம்   வெளிநாடு   மருத்துவர்   தண்ணீர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   பயணி   போராட்டம்   திமுக   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   புகைப்படம்   தொழிலாளர்   விமானம்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   பக்தர்   வேலை வாய்ப்பு   ராகுல் காந்தி   கொலை   காவலர்   காவல்துறை வழக்குப்பதிவு   விமான நிலையம்   கோடை வெயில்   தெலுங்கு   காவல்துறை கைது   வாக்கு   கேமரா   உடல்நலம்   மாணவி   மு.க. ஸ்டாலின்   பாடல்   சுகாதாரம்   விளையாட்டு   வாக்குப்பதிவு   தொழில்நுட்பம்   மொழி   பலத்த மழை   கட்டணம்   எக்ஸ் தளம்   காதல்   மதிப்பெண்   தங்கம்   படப்பிடிப்பு   நோய்   திரையரங்கு   கடன்   லக்னோ அணி   போலீஸ்   மருத்துவம்   பூங்கா   வேட்பாளர்   முருகன்   படுகாயம்   ரன்கள்   ஜனாதிபதி   தேர்தல் பிரச்சாரம்   சைபர் குற்றம்   அறுவை சிகிச்சை   மருந்து   செங்கமலம்   சங்கர்   விவசாயம்   தென்னிந்திய   ஆன்லைன்   வரலாறு   மலையாளம்   பேட்டிங்   பேஸ்புக் டிவிட்டர்   நேர்காணல்   ஓட்டுநர்   பட்டாசு ஆலை   சேனல்   காடு   படிக்கஉங்கள் கருத்து   தொழிலதிபர்   விண்ணப்பம்   சுற்றுலா பயணி   கமல்ஹாசன்   நாய் இனம்   இதழ்   வணிகம்  
Terms & Conditions | Privacy Policy | About us