www.instanews.city :
இணையதள மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த  பணம் ஒப்படைப்பு 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

இணையதள மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் ஒப்படைப்பு

இணையதள மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் எல்இடி டிவி, கிரைண்டர் பறிமுதல் 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் எல்இடி டிவி, கிரைண்டர் பறிமுதல்

உரிய ஆவணங்களை கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக கூறியதை அடுத்து அந்த பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.811/2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

திருச்சி விமான நிலையத்தில் ரூ.811/2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.811/2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்சம் பெற மாட்டேன் என  உறுதிமொழிப் பத்திரம் கொடுத்து அமமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம் 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

லஞ்சம் பெற மாட்டேன் என உறுதிமொழிப் பத்திரம் கொடுத்து அமமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்

நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன்.

தாம்பூல தட்டில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

தாம்பூல தட்டில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்

தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.

திருவண்ணாமலையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

திருவண்ணாமலையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Amazon Pay இருப்பில் ரூ. 25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள் 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

Amazon Pay இருப்பில் ரூ. 25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

Amazon app வினாடி வினா பிப்ரவரி 10, 2022: Amazon Pay இருப்பில் ரூ.25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகள் 
 உதவி இயக்குனர் ஆய்வு 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்

உதவிக்கு ஆள் கூப்பிடாமல் தனியே மக்களை சந்திக்கும் சுயேச்சை வேட்பாளர் 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

உதவிக்கு ஆள் கூப்பிடாமல் தனியே மக்களை சந்திக்கும் சுயேச்சை வேட்பாளர்

தேனி நகராட்சி நான்காவது வார்டு சுயேச்சை வேட்பாளர் வி. ஆர்.,ராஜன் உதவிக்கு ஆட்களை கூப்பிடாமல் மக்களை தன்னந்தனியாக சென்று சந்திக்கிறார்

திருவண்ணாமலையில் தம்பியை எதிர்த்து அண்ணன் தீவிர தேர்தல் பிரசாரம் 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

திருவண்ணாமலையில் தம்பியை எதிர்த்து அண்ணன் தீவிர தேர்தல் பிரசாரம்

திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பியை எதிர்த்து காங். வேட்பாளரை ஆதரித்து திமுகவை சேர்ந்த அண்ணன் தீவிர தேர்தல் பிரசாரம்

பி.எஸ்சி.,(B.Sc.)கார்டியாக் டெக்னாலஜி படிங்க..! நல்ல பதவியை பிடிங்க..! 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

பி.எஸ்சி.,(B.Sc.)கார்டியாக் டெக்னாலஜி படிங்க..! நல்ல பதவியை பிடிங்க..!

பி. எஸ்சி.,(B.Sc.)கார்டியாக் டெக்னாலஜி படித்தால் இதயம் சார்ந்த மருத்துவத்துறைகளில் நல்ல வேலை வாய்ப்பை பெறலாம்.

மதுக்கூர் வடக்கு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்கக் குழு கூட்டம் 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

மதுக்கூர் வடக்கு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்கக் குழு கூட்டம்

மதுக்கூர் வடக்கு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்கக் குழு கூட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பண்ணையத்திட்ட கால்நடைகள் காப்பீட்டு பணி 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

ஒருங்கிணைந்த பண்ணையத்திட்ட கால்நடைகள் காப்பீட்டு பணி

மதுக்கூர் வட்டாரம், ஒலயகுன்னம் மற்றும் புளியக்குடி கிராம 8 விவசாயிகளின் ஆடு மற்றும் கறவை மாடுகள் காப்பீடு செய்யப்பட்டன.

கடை வியாபாரி மீது கொலை வெறித் தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் மனு 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

கடை வியாபாரி மீது கொலை வெறித் தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் மனு

கடை வியாபாரி மீது கொலை வெறித் தாக்குதல் சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் சங்கம் பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆவடி காவல் ஆணையர்

சென்னை எண்ணூர் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது 🕑 Thu, 10 Feb 2022
www.instanews.city

சென்னை எண்ணூர் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது

சென்னை எண்ணூர் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

load more

Districts Trending
தேர்வு   சிகிச்சை   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   கோயில்   பிரதமர்   பள்ளி   காவல் நிலையம்   திரைப்படம்   வெயில்   ராகுல் காந்தி   விக்கெட்   சினிமா   நடிகர்   சிறை   தண்ணீர்   மாவட்ட ஆட்சியர்   ஹைதராபாத் அணி   ரன்கள்   பேட்டிங்   விவசாயி   திருமணம்   மருத்துவர்   லக்னோ அணி   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   வெளிநாடு   எல் ராகுல்   போராட்டம்   சீனர்   கட்டணம்   பலத்த மழை   சமூகம்   அரசு மருத்துவமனை   வாக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   கூட்டணி   புகைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   வெள்ளையர்   திமுக   அரேபியர்   மைதானம்   மொழி   பாடல்   முதலமைச்சர்   காவல்துறை வழக்குப்பதிவு   கோடை வெயில்   தேர்தல் ஆணையம்   உடல்நலம்   சாம் பிட்ரோடாவின்   தனியார் மருத்துவமனை   மருத்துவம்   பயணி   இராஜஸ்தான் அணி   மு.க. ஸ்டாலின்   காடு   தோல் நிறம்   மலையாளம்   கடன்   வரலாறு   லீக் ஆட்டம்   காவலர்   கஞ்சா   தெலுங்கு   விவசாயம்   தொழில்நுட்பம்   விமான நிலையம்   பிரதமர் நரேந்திர மோடி   சுகாதாரம்   வாக்கு   எம்எல்ஏ   ராஜீவ் காந்தி   ஆன்லைன்   நாடு மக்கள்   போலீஸ்   சந்தை   தொழிலதிபர்   வானிலை ஆய்வு மையம்   வேட்பாளர்   கொலை   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   ஐபிஎல் போட்டி   அயலகம் அணி   வேலை வாய்ப்பு   டிராவிஸ் ஹெட்   பொருளாதாரம்   வகுப்பு பொதுத்தேர்வு   மதிப்பெண்   போக்குவரத்து   அதானி   பலத்த காற்று   போதை பொருள்   வரி   ஊடகம்  
Terms & Conditions | Privacy Policy | About us