www.instanews.city :
தேனி 27 வது வார்டு திமுக
வேட்பாளராக களம் இறங்கிய அய்யனார்பிரபு 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

தேனி 27 வது வார்டு திமுக வேட்பாளராக களம் இறங்கிய அய்யனார்பிரபு

தேனி 27வது வார்டு திமுக வேட்பாளராக அய்யனார்பிரபு இரண்டாவது முறையாக உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்கி உள்ளார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 2,724 பேர் போட்டி 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 2,724 பேர் போட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 771 பதவியிடங்களுக்கு 2,724 பேர் போட்டியிடுகின்றனர்.

மாமல்லபுரத்தில் இருந்து அந்தியூர் வந்த 11 அடி ஆஞ்சநேயர் சிலை 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

மாமல்லபுரத்தில் இருந்து அந்தியூர் வந்த 11 அடி ஆஞ்சநேயர் சிலை

அந்தியூரில் உள்ள கோனேரி பெருமாள் கோவிலில் பிரதிஷ்டை செய்ய ஒரு கல்லிலான இரண்டு டன் எடை கொண்ட 11 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, மாமல்லபுரத்தில் இருந்து

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புநிலத்தை மீட்ட வருவாய்த்துறை 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புநிலத்தை மீட்ட வருவாய்த்துறை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆய கொளத்தூர் பகுதியில் சுமார் 1ஏக்கர் பூமிதான நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து வருவாய்த்துறை மீட்டது

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  துவக்கி வைத்த கலெக்டர் 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாவட்ட கலெக்டர் ச. திவ்யதர்சினி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை

ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் உள்ள பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

கும்பகோணம் மாநகராட்சியில் 275 பேர் போட்டி 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

கும்பகோணம் மாநகராட்சியில் 275 பேர் போட்டி

கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 275 பேர் போட்டியிடுகின்றனர்.

கரூர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக எம்.பி., தம்பிதுரை நியமனம் 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

கரூர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக எம்.பி., தம்பிதுரை நியமனம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கரூர் மாவட்ட பொறுப்பாளராக எம். பி., தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து 951 மெ.டன்  யூரியா வருகை 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து 951 மெ.டன் யூரியா வருகை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து சரக்கு இரயில் முலம் 951 மெ. டன் மங்களா யூரியா, 373 மெ. டன் மங்களா டி. ஏ. பிவந்துள்ளது.

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 35 பேருக்கு கலெக்டர் பாராட்டு 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 35 பேருக்கு கலெக்டர் பாராட்டு

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 35 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி பாராட்டு தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.

நள்ளிரவில் கார்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

நள்ளிரவில் கார்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பட்டுக்கோட்டையில், நள்ளிரவில் கார்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டிகள் 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டிகள்

http://ariyalur.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

அரூரில் அமமுக வேட்பாளர்கள் அதிமுகவில் ஐக்கியம் 🕑 Tue, 08 Feb 2022
www.instanews.city

அரூரில் அமமுக வேட்பாளர்கள் அதிமுகவில் ஐக்கியம்

அரூரில் அமமுக வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்தார்.

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   மாணவர்   நரேந்திர மோடி   நீதிமன்றம்   வெயில்   பாஜக   திரைப்படம்   காங்கிரஸ் கட்சி   சினிமா   காவல் நிலையம்   தண்ணீர்   ஹைதராபாத் அணி   பிரதமர்   நடிகர்   சிறை   பள்ளி   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   சமூகம்   விக்கெட்   லக்னோ அணி   பேட்டிங்   ரன்கள்   அரசு மருத்துவமனை   போராட்டம்   திருமணம்   விவசாயி   எல் ராகுல்   விமானம்   ராகுல் காந்தி   பயணி   வெளிநாடு   மாணவி   புகைப்படம்   உடல்நலம்   பிரச்சாரம்   மு.க. ஸ்டாலின்   கூட்டணி   தெலுங்கு   கோடை வெயில்   மக்களவைத் தேர்தல்   காவல்துறை வழக்குப்பதிவு   மொழி   சுகாதாரம்   விமான நிலையம்   திமுக   தங்கம்   பக்தர்   கொலை   பலத்த மழை   ஆப்பிரிக்கர்   தொழிலதிபர்   சீனர்   மைதானம்   டிராவிஸ் ஹெட்   சவுக்கு சங்கர்   காவலர்   காவல்துறை கைது   வாக்கு   ஐபிஎல் போட்டி   சாம் பிட்ரோடா   உடல்நிலை   மலையாளம்   தேர்தல் பிரச்சாரம்   விளையாட்டு   டிஜிட்டல்   அபிஷேக் சர்மா   வரலாறு   வாக்குப்பதிவு   வெள்ளையர்   கட்டணம்   சந்தை   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   அரேபியர்   கடன்   வேலை வாய்ப்பு   சிசிடிவி கேமிரா   தொழில்நுட்பம்   மருத்துவம்   ராஜீவ் காந்தி   நோய்   பாடல்   சாம் பிட்ரோடாவின்   இடி   ஊடகம்   வேட்பாளர்   கோடைக் காலம்   போலீஸ்   ஓட்டுநர்   இராஜினாமா   மாவட்டம் நிர்வாகம்   பொருளாதாரம்   இந்தி   அதிமுக   லீக் ஆட்டம்   நாடாளுமன்றத் தேர்தல்   இராஜஸ்தான் அணி   பல்கலைக்கழகம்  
Terms & Conditions | Privacy Policy | About us