www.instanews.city :
எண்ணூர் அருகே அலையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் சாவு 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

எண்ணூர் அருகே அலையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் சாவு

எண்ணூர் அருகே அலையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே வீட்டு மனை பட்டா வேண்டி மக்கள் நடைப்பயணம் 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

திருத்தணி அருகே வீட்டு மனை பட்டா வேண்டி மக்கள் நடைப்பயணம்

வயல்வெளியில் பேரணியாக சென்ற போது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்ற துப்புரவு பணியாளர்கள் 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

பொன்னேரி மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்ற துப்புரவு பணியாளர்கள்

தூய்மைப் பணி மற்றும் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தொழுநோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு-தேர்தல் ரேஸில் முதலிடம் 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு-தேர்தல் ரேஸில் முதலிடம்

அ. தி. மு. க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பதால் நகர்ப்புற தேர்தல் ரேஸில் முதலிடம் பிடித்துள்ளது.

கீழப்பாவூரில் விமர்சியாக நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணம் 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

கீழப்பாவூரில் விமர்சியாக நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணம்

கீழப்பாவூரில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அமாவாசை சென்டிமெண்ட்: வேட்புமனுக்களை வாங்க அரசியல் கட்சியினர் ஆர்வம் 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

அமாவாசை சென்டிமெண்ட்: வேட்புமனுக்களை வாங்க அரசியல் கட்சியினர் ஆர்வம்

இன்று அம்மாவாசை மதியம் 1.59க்கு தொடங்கி நாளை மதியம் 12.02வரை நீடிப்பதால், அரசியல் கட்சியினர் வேட்புமனுக்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தை அமாவாசையொட்டி திருப்புவனம் வைகையாற்றில் முன்னோர்களுக்கு வழிபாடு 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

தை அமாவாசையொட்டி திருப்புவனம் வைகையாற்றில் முன்னோர்களுக்கு வழிபாடு

திருப்புவனம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி ரேஷன் கடை பாமாயிலில் துர்நாற்றம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

குமரி ரேஷன் கடை பாமாயிலில் துர்நாற்றம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குமரியில் ரேஷன் கடை பாமாயிலில் துர்நாற்றம் வீசுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லஞ்சம் வாங்கி கைதான நில அளவையர் சிறையில் அடைப்பு 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

லஞ்சம் வாங்கி கைதான நில அளவையர் சிறையில் அடைப்பு

லஞ்சம் வாங்கி கைதான ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக நிலஅளவையர் சிறையில் அடைக்கப்பட்டார்

தாம்பரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை: மர்ம நபருக்கு வலைவீச்சு 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

தாம்பரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை: மர்ம நபருக்கு வலைவீச்சு

தாம்பரம் அருகே பட்டகலில் வீடு புகுந்து திருடி சென்ற நபரால் பரபரப்பு. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

சேலத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

சேலத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு

சேலத்தில் 19 மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

குடியாத்தம் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மருத்துவ படிப்பிற்கு தேர்வு 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

குடியாத்தம் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மருத்துவ படிப்பிற்கு தேர்வு

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற நான்கு மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்று சாதனை

நெல்லையில் 32வது வார்டு அமமுக நிர்வாகி அதிமுகவில் இணைவு 🕑 Mon, 31 Jan 2022
www.instanews.city

நெல்லையில் 32வது வார்டு அமமுக நிர்வாகி அதிமுகவில் இணைவு

நெல்லையில் அமமுக 32வது வட்ட கழக செயலாளர் அப்துல் காதர், அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தலைமையில் இணைந்தார்.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   நீதிமன்றம்   பாஜக   சமூகம்   சிறை   சினிமா   நரேந்திர மோடி   வெயில்   பிரதமர்   காவல் நிலையம்   தண்ணீர்   திருமணம்   திரைப்படம்   நடிகர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   பயணி   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   ஹைதராபாத் அணி   பிரச்சாரம்   சவுக்கு சங்கர்   புகைப்படம்   கொலை   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   கோடை வெயில்   காவலர்   மாணவி   வாக்கு   ஐபிஎல்   லக்னோ அணி   ராகுல் காந்தி   வேலை வாய்ப்பு   விமான நிலையம்   தங்கம்   தேர்தல் ஆணையம்   பக்தர்   காவல்துறை கைது   ரன்கள்   பேட்டிங்   உடல்நலம்   சுகாதாரம்   பலத்த மழை   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   கடன்   விளையாட்டு   வாக்குப்பதிவு   கட்டணம்   தெலுங்கு   போலீஸ்   தொழிலாளர்   மொழி   நோய்   சைபர் குற்றம்   மருத்துவம்   வரலாறு   டிராவிஸ் ஹெட்   விவசாயம்   ஓட்டுநர்   தேர்தல் பிரச்சாரம்   பாடல்   படப்பிடிப்பு   அபிஷேக் சர்மா   வணிகம்   விடுமுறை   தொழிலதிபர்   காதல்   ஆன்லைன்   சேனல்   பேஸ்புக் டிவிட்டர்   மருந்து   உடல்நிலை   வேட்பாளர்   மைதானம்   காடு   நாடாளுமன்றத் தேர்தல்   பிரேதப் பரிசோதனை   சந்தை   இதழ்   தென்னிந்திய   ஐபிஎல் போட்டி   படுகாயம்   விண்ணப்பம்   வானிலை ஆய்வு மையம்   போதை பொருள்   பல்கலைக்கழகம்   இராஜினாமா   ஆசிரியர்   மாவட்டம் நிர்வாகம்   எக்ஸ் தளம்   ராஜா  
Terms & Conditions | Privacy Policy | About us