www.instanews.city :
செய்யாறில் நாளை புதிய மின் இணைப்பு வழங்கும் முகாம் 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

செய்யாறில் நாளை புதிய மின் இணைப்பு வழங்கும் முகாம்

செய்யாறில் நாளை புதன்கிழமை புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்த முகாம் நடைபெறுகிறது.

'அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்து விட்டது' அமைச்சர் மா. சுப்பிரமணியன் 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

'அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்து விட்டது' அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தற்காலிகமாக தொடங்கப்பட்ட ‘அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்து விட்டது’ என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

அந்தமானுக்கு செல்ல நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

அந்தமானுக்கு செல்ல நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

அந்தமானுக்கு செல்லும் அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் RT-PCR டெஸ்ட் நெகடீவ் சான்றிதழ் கட்டாயம் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

கொசஸ்தலை ஆற்றில் மாயமான இருவரது சடலங்கள் மீட்பு 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

கொசஸ்தலை ஆற்றில் மாயமான இருவரது சடலங்கள் மீட்பு

பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் நேற்று மீன்பிடிக்கும் போது மாயமான இருவரது சடலங்கள் மீட்பு

திருவாரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கம் 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

திருவாரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கம்

திருவாரூர் அருகே இல்லம் தேடிக்கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் தொடங்கி வைத்தனர்.

கடலில் நண்பர்களுடன் குளித்த இலங்கை தமிழர் அலையில் சிக்கி உயிரிழப்பு 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

கடலில் நண்பர்களுடன் குளித்த இலங்கை தமிழர் அலையில் சிக்கி உயிரிழப்பு

பழவேற்காடு பகுதியில் கடலில் நண்பர்களுடன் குளித்த இலங்கை தமிழர் அலையில் சிக்கி உயிரிழப்பு.

மணிகண்டம் அருகே கோரையாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது- வாகனம் பறிமுதல் 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

மணிகண்டம் அருகே கோரையாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது- வாகனம் பறிமுதல்

திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே கோரையாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

ஆவடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

ஆவடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு

ஆவடியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.

சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர் உத்தரவு 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர் உத்தரவு

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் - செங்கல்பட்டு ஆட்சியர்.

திருச்சி திருவானைக்காவல் தோட்டக்கலை விற்பனையகம் செயல்பாட்டுக்கு வந்தது 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

திருச்சி திருவானைக்காவல் தோட்டக்கலை விற்பனையகம் செயல்பாட்டுக்கு வந்தது

முதல் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி திருவானைக்காவல் தோட்டக்கலை விற்பனையகம் செயல்பாட்டுக்கு வந்தது.

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு: 2 பேர் கைது 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு: 2 பேர் கைது

திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி சமயபுரம் அருகே வீட்டிற்குள் பிணமாக கிடந்த வாலிபர் 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

திருச்சி சமயபுரம் அருகே வீட்டிற்குள் பிணமாக கிடந்த வாலிபர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வீட்டிற்குள் பிணமாக கிடந்த வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மருந்து கடை உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளை 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

மருந்து கடை உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளை

தா. பழூர் அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பான புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு 🕑 Tue, 04 Jan 2022
www.instanews.city

பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பான புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

அரியலூர்மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   கோயில்   தேர்வு   பாஜக   சினிமா   சமூகம்   சிறை   நரேந்திர மோடி   திரைப்படம்   திருமணம்   பிரதமர்   வெயில்   நடிகர்   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   தண்ணீர்   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   வெளிநாடு   விவசாயி   பயணி   போராட்டம்   திமுக   பிரச்சாரம்   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   ஹைதராபாத் அணி   சவுக்கு சங்கர்   மக்களவைத் தேர்தல்   கொலை   கோடை வெயில்   காவல்துறை வழக்குப்பதிவு   காவலர்   போக்குவரத்து   வேலை வாய்ப்பு   ராகுல் காந்தி   பக்தர்   மாணவி   வாக்கு   விமான நிலையம்   தங்கம்   தேர்தல் ஆணையம்   காவல்துறை கைது   உடல்நலம்   பலத்த மழை   கேமரா   தொழில்நுட்பம்   சுகாதாரம்   மு.க. ஸ்டாலின்   கடன்   மதிப்பெண்   விளையாட்டு   லக்னோ அணி   தெலுங்கு   கட்டணம்   தொழிலாளர்   போலீஸ்   வாக்குப்பதிவு   ரன்கள்   பேட்டிங்   மொழி   நோய்   படப்பிடிப்பு   மருத்துவம்   பாடல்   எக்ஸ் தளம்   ஓட்டுநர்   சைபர் குற்றம்   ஆன்லைன்   பூஜை   காதல்   விவசாயம்   தேர்தல் பிரச்சாரம்   வணிகம்   வேட்பாளர்   மருந்து   வானிலை ஆய்வு மையம்   நேர்காணல்   படுகாயம்   சேனல்   நாடாளுமன்றத் தேர்தல்   இதழ்   தென்னிந்திய   வரலாறு   தொழிலதிபர்   பேஸ்புக் டிவிட்டர்   விண்ணப்பம்   விடுமுறை   காடு   ஜனாதிபதி   டிராவிஸ் ஹெட்   உடல்நிலை   திரையரங்கு   அபிஷேக் சர்மா   மலையாளம்   பிரேதப் பரிசோதனை   எம்எல்ஏ   சந்தை  
Terms & Conditions | Privacy Policy | About us