newuthayan.com :
ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள். 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள்.

வாசகர்கள், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் உதயனின் இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள். The post ஆங்கிலப்

தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்!  இரா. சம்பந்தன்  வலியுறுத்து    “தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ்=முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவையாகும். இதன் அவசியத்தை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்” – என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் நேற்றுத் தெரிவித்ததாவது:- “தேசிய இனப்பிரச்சினையால் சிங்கள மக்களைவிட வடக்கு, கிழக்கு தமிழ்=முஸ்லிம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்=முஸ்லிம்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் இன முறுகலை ஏற்படுத்தி சிங்களக் கடும்போக்குவாதிகள் நாட்டின் அரசியலை முன்னெடுத்த கடந்தகால வரலாற்றை நாம் மறந்திடலாகாது. தமிழ், முஸ்லிம் மக்கள் இனத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டவர்கள்.   அதனால்தான் நாம் இரு இனத்தவர்களையும் தமிழ்பேசும் மக்கள் என்று அழைக்கின்றோம். அதேபோல்தான் வடக்கு=கிழக்கைத் தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்று இலங்கை அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்தி வருகின்றோம்.  எனவே, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவையாகும். குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் -முஸ்லிம் மக்கள் கடந்தகாலத் துன்பியல் நிகழ்வுகளை மறந்துவிட்டு தீர்வை வென்றெடுக்க ஓரணியில் பயணிக்க வேண்டும். இதன் அவசியத்தை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்”-என்றார். 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்! இரா. சம்பந்தன் வலியுறுத்து “தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ்=முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவையாகும். இதன் அவசியத்தை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்” – என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் நேற்றுத் தெரிவித்ததாவது:- “தேசிய இனப்பிரச்சினையால் சிங்கள மக்களைவிட வடக்கு, கிழக்கு தமிழ்=முஸ்லிம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்=முஸ்லிம்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் இன முறுகலை ஏற்படுத்தி சிங்களக் கடும்போக்குவாதிகள் நாட்டின் அரசியலை முன்னெடுத்த கடந்தகால வரலாற்றை நாம் மறந்திடலாகாது. தமிழ், முஸ்லிம் மக்கள் இனத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டவர்கள். அதனால்தான் நாம் இரு இனத்தவர்களையும் தமிழ்பேசும் மக்கள் என்று அழைக்கின்றோம். அதேபோல்தான் வடக்கு=கிழக்கைத் தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்று இலங்கை அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்தி வருகின்றோம். எனவே, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவையாகும். குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் -முஸ்லிம் மக்கள் கடந்தகாலத் துன்பியல் நிகழ்வுகளை மறந்துவிட்டு தீர்வை வென்றெடுக்க ஓரணியில் பயணிக்க வேண்டும். இதன் அவசியத்தை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்”-என்றார்.

“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ்=முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவையாகும். இதன் அவசியத்தை உணர்ந்து

ராஜபக்சக்களை விரட்டுவதற்கு புதுவருடத்தில் ஒன்றுதிரள்க! 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

ராஜபக்சக்களை விரட்டுவதற்கு புதுவருடத்தில் ஒன்றுதிரள்க!

“2022ஆம் ஆண்டு பல எதிர்பார்ப்புக்களுடன் பிறக்கின்றது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ராஜபக்ச குடும்ப அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க அனைவரும் ஓரணியில்

இந்தியாவுக்கு ஆவணம் அனுப்பினாலும் -வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைக்க முடியாது! 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

இந்தியாவுக்கு ஆவணம் அனுப்பினாலும் -வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைக்க முடியாது!

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை எடுத்துக்காட்டி தமிழ்க் கட்சிகள், இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை

இந்திய மீனவர்களுக்கு எதிராக கொட்டும் மழையில் போராட்டம்! 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

இந்திய மீனவர்களுக்கு எதிராக கொட்டும் மழையில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக, யாழ்ப்பாணம் = மயிலிட்டிப் பகுதியில் நேற்றுப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வலிகாமம் வடக்கு மீனவர்

யாழைச் சேர்ந்த 3 பெண்கள் நீர்வீழ்ச்சியில் மாயம்! 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

யாழைச் சேர்ந்த 3 பெண்கள் நீர்வீழ்ச்சியில் மாயம்!

ஹங்வெல்ல, தும்மோதர நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பேர், நீரில் அடித்துச் செல்லப்பட்டநிலையில், அவர்களில்

புதிதாக திருமணம் செய்தவர்களுக்கு 2000 காணிகள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை! 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

புதிதாக திருமணம் செய்தவர்களுக்கு 2000 காணிகள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை!

காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க

சம்பள அதிகரிப்பு இல்லையேல் 20 லிருந்து மீண்டும் போராட்டம்! 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

சம்பள அதிகரிப்பு இல்லையேல் 20 லிருந்து மீண்டும் போராட்டம்!

“எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் சம்பள அதிகரிப்பு இல்லாவிடின், பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்” என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின்

கோத்தாவுக்கு ‘கூ’! 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

கோத்தாவுக்கு ‘கூ’!

பால்மா கொள்வனவு செய்வதற்காக மிரிஹானையில் வரிசையில் நின்றிருந்தவர்கள், ஜனாதிபதி பயணிக்கும் போது ‘கூ’ எனச் சத்தமிட்டு கிண்டல் செய்துள்ளனர் என்று

இலங்கையில் புகை பிடிக்கும் பழக்கம் குறைவடைகிறது! 🕑 Sat, 01 Jan 2022
newuthayan.com

இலங்கையில் புகை பிடிக்கும் பழக்கம் குறைவடைகிறது!

2015 ஆம் ஆண்டளவில் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களின் எண்ணிக்கை 15 வீதத்தில் இருந்து தற்போது  9.1 வீதம்வரை குறைந்துள்ளதாக

load more

Districts Trending
தேர்வு   சிகிச்சை   கோயில்   நரேந்திர மோடி   மாணவர்   வழக்குப்பதிவு   பாஜக   நீதிமன்றம்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   ஹைதராபாத் அணி   காவல் நிலையம்   சினிமா   விக்கெட்   மருத்துவர்   நடிகர்   மாவட்ட ஆட்சியர்   சிறை   ராகுல் காந்தி   பேட்டிங்   விவசாயி   லக்னோ அணி   ரன்கள்   போராட்டம்   சமூகம்   திருமணம்   அணி கேப்டன்   அரசு மருத்துவமனை   வெளிநாடு   எல் ராகுல்   விமானம்   பயணி   திமுக   புகைப்படம்   பிரச்சாரம்   கட்டணம்   உடல்நலம்   மு.க. ஸ்டாலின்   ஆப்பிரிக்கர்   சாம் பிட்ரோடா   மக்களவைத் தேர்தல்   சீனர்   பலத்த மழை   கோடை வெயில்   காடு   சவுக்கு சங்கர்   விமான நிலையம்   மொழி   சுகாதாரம்   தேர்தல் பிரச்சாரம்   தங்கம்   வெள்ளையர்   மைதானம்   பாடல்   டிராவிஸ் ஹெட்   வாக்குப்பதிவு   தெலுங்கு   கடன்   கொலை   அரேபியர்   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்கு   மருத்துவம்   ஐபிஎல் போட்டி   வரலாறு   சாம் பிட்ரோடாவின்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   அபிஷேக் சர்மா   போதை பொருள்   ராஜீவ் காந்தி   காவல்துறை கைது   பிரதமர் நரேந்திர மோடி   இராஜஸ்தான் அணி   நோய்   லீக் ஆட்டம்   தொழிலதிபர்   கஞ்சா   விளையாட்டு   இந்தி   உடல்நிலை   போலீஸ்   போக்குவரத்து   தொழில்நுட்பம்   அதிமுக   இடி   மலையாளம்   பொருளாதாரம்   வானிலை ஆய்வு மையம்   தேர்தல் ஆணையம்   தோல் நிறம்   விவசாயம்   பல்கலைக்கழகம்   வரி   வேலை வாய்ப்பு   வேட்பாளர்   நாடு மக்கள்   இராஜினாமா  
Terms & Conditions | Privacy Policy | About us