www.instanews.city :
வேப்பணப்பள்ளியில்  கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

வேப்பணப்பள்ளியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

வேப்பணப்பள்ளியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம் 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணம் திருட்டு 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணம் திருட்டு

செய்யாறு அருகே, சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருச்சி மண்டல 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

திருச்சி மண்டல 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

திருச்சி மண்டலத்தில் உள்ள 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சேலம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

போளூர் அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

போளூர் அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்

போளூர் அருகே ஆத்துரை கிராமத்தில், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து 40,000 கன அடியாக சரிவு 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து காலை 45 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 40,000 கனஅடியாக குறைந்துள்ளது.

திருச்சி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து தம்பதியினர் படுகாயம் 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

திருச்சி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து தம்பதியினர் படுகாயம்

திருச்சி அருகே பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதியினர் படுகாயமடைந்தனர்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், மழையினால் சேதமடைந்த பகுதிகளை, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தில் 83.90 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 25 மி.மீ 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

சேலம் மாவட்டத்தில் 83.90 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 25 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 83.90 மி.மீ மழை; அதிகபட்சமாக எடப்பாடியில் 25 மி.மீ. பதிவாகியுள்ளது.

தா.பேட்டை பஸ்நிலையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

தா.பேட்டை பஸ்நிலையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

திருச்சி மாவட்டம் தா.பேட்டை பஸ்நிலையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாநகரில் மோசமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நூதன போராட்டம் 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

நெல்லை மாநகரில் மோசமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நூதன போராட்டம்

நெல்லை மாநகரில் உள்ள குண்டும் குழியுமாக மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி சகதி குளிக்கும் நூதன போராட்டம்.

மது விருந்து வைத்து வாலிபர் படுகொலை: கள்ளத்தொடர்பு காரணமா?  போலீசார் விசாரணை 🕑 Mon, 22 Nov 2021
www.instanews.city

மது விருந்து வைத்து வாலிபர் படுகொலை: கள்ளத்தொடர்பு காரணமா? போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மதுபாட்டிலால் குத்தி இளைஞர் படுகொலை, நள்ளிரவு நடந்த பயங்கரம்.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   நீதிமன்றம்   பாஜக   சமூகம்   சிறை   சினிமா   நரேந்திர மோடி   வெயில்   பிரதமர்   காவல் நிலையம்   தண்ணீர்   திருமணம்   திரைப்படம்   நடிகர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   பயணி   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   ஹைதராபாத் அணி   பிரச்சாரம்   சவுக்கு சங்கர்   புகைப்படம்   கொலை   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   கோடை வெயில்   காவலர்   மாணவி   வாக்கு   ஐபிஎல்   லக்னோ அணி   ராகுல் காந்தி   வேலை வாய்ப்பு   விமான நிலையம்   தங்கம்   தேர்தல் ஆணையம்   பக்தர்   காவல்துறை கைது   ரன்கள்   பேட்டிங்   உடல்நலம்   சுகாதாரம்   பலத்த மழை   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   கடன்   விளையாட்டு   வாக்குப்பதிவு   கட்டணம்   தெலுங்கு   போலீஸ்   தொழிலாளர்   மொழி   நோய்   சைபர் குற்றம்   மருத்துவம்   வரலாறு   டிராவிஸ் ஹெட்   விவசாயம்   ஓட்டுநர்   தேர்தல் பிரச்சாரம்   பாடல்   படப்பிடிப்பு   அபிஷேக் சர்மா   வணிகம்   விடுமுறை   தொழிலதிபர்   காதல்   ஆன்லைன்   சேனல்   பேஸ்புக் டிவிட்டர்   மருந்து   உடல்நிலை   வேட்பாளர்   மைதானம்   காடு   நாடாளுமன்றத் தேர்தல்   பிரேதப் பரிசோதனை   சந்தை   இதழ்   தென்னிந்திய   ஐபிஎல் போட்டி   படுகாயம்   விண்ணப்பம்   வானிலை ஆய்வு மையம்   போதை பொருள்   பல்கலைக்கழகம்   இராஜினாமா   ஆசிரியர்   மாவட்டம் நிர்வாகம்   எக்ஸ் தளம்   ராஜா  
Terms & Conditions | Privacy Policy | About us