www.instanews.city :
சென்னையில் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூல் 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

சென்னையில் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூல்

மழை பாதிப்பு குறைந்ததை அடுத்து, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தது.

ஜேகேகேஎன், அகத்தியர் சிலம்பக்கூடம், அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

ஜேகேகேஎன், அகத்தியர் சிலம்பக்கூடம், அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஜேகேகேஎன் பல்மருத்துவமனை, அகத்தியர் சிலம்பக்கூடம் , அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

திருவாரூர் அருகே கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

திருவாரூர் அருகே கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் அருகே கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட அளவில் மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

மாவட்ட அளவில் மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

ப்ரவ்னி ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் காவலர், இராணுவத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ரூ. 5 கோடி கேட்டு நடிகர் சூர்யா- ஜோதிகாவுக்கு நோட்டீஸ்: ஏன் தெரியுமா? 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

ரூ. 5 கோடி கேட்டு நடிகர் சூர்யா- ஜோதிகாவுக்கு நோட்டீஸ்: ஏன் தெரியுமா?

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில், ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு சூர்யா- ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கண்டுபிடிப்பு 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கண்டுபிடிப்பு

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று தெரிய வந்துள்ளது.

மாநிலத் தலைவர் அல்ல, முதன்மை சேவகன்: அண்ணாமலை 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

மாநிலத் தலைவர் அல்ல, முதன்மை சேவகன்: அண்ணாமலை

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கரூர் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரேஷன் கடை சாக்குகளுக்கு டி.என்.சி.எஸ்.சி பணம் தராமல் இழுத்தடிப்பு 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

ரேஷன் கடை சாக்குகளுக்கு டி.என்.சி.எஸ்.சி பணம் தராமல் இழுத்தடிப்பு

ரேஷன் கடைகளுக்கு வழங்கும் சாக்குகளுக்கான பணத்தை டி.என்.சி.எஸ்.சி ஆறு மாதங்களாக வழங்காமல் இருப்பதாக விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு.

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சபரிமலைக்கு போறீங்களா? புது கட்டுப்பாடுகளை விதித்தது கேரள அரசு 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

சபரிமலைக்கு போறீங்களா? புது கட்டுப்பாடுகளை விதித்தது கேரள அரசு

கேரளாவில் கனமழை பெய்து வருவதால், பக்தர்கள் வருகைக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கண்மாயில் சிக்கிய வழியாக 15கிலோ எடை கொண்ட மீன் 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

கண்மாயில் சிக்கிய வழியாக 15கிலோ எடை கொண்ட மீன்

திருவாடானை அருகே ஆதியூர் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீரில் 15 கிலோ எடை கொண்ட மீனை பிடித்த இளைஞர்கள்.

குழந்தைகள் தினவிழாவையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

குழந்தைகள் தினவிழாவையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா

குழந்தைகள் தினவிழாவையொட்டி, காரியாபட்டி வருவாய்துறை மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா

தீபத்திருவிழாவின் 6ம் நாள் விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா நடந்தது.

குழந்தைகள் நமது நண்பர்கள்:  கைப்பட்டை  அணிவித்த ஆட்சியர் ஆர்த்தி 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

குழந்தைகள் நமது நண்பர்கள்: கைப்பட்டை அணிவித்த ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் குழந்தைகள் நமது நண்பர்கள் எனும் கைப்பட்டையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 75,579 பேர்களுக்கு தடுப்பூசி 🕑 Mon, 15 Nov 2021
www.instanews.city

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 75,579 பேர்களுக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளது

load more

Districts Trending
சிகிச்சை   சினிமா   வழக்குப்பதிவு   தேர்வு   நீதிமன்றம்   மாணவர்   பாஜக   நடிகர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   சிறை   அரசு மருத்துவமனை   திருமணம்   காவல் நிலையம்   வெயில்   வெளிநாடு   பிரதமர்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   தொழிலாளர்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   போராட்டம்   பயணி   புகைப்படம்   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   கொலை   விமர்சனம்   விமானம்   ராகுல் காந்தி   ரன்கள்   வாக்குப்பதிவு   வாக்கு   காவலர்   விளையாட்டு   பட்டாசு ஆலை   பாடல்   தெலுங்கு   மாணவி   நோய்   விமான நிலையம்   தங்கம்   மு.க. ஸ்டாலின்   செங்கமலம்   கேமரா   காவல்துறை கைது   கோடை வெயில்   காதல்   பேட்டிங்   விக்கெட்   எக்ஸ் தளம்   மொழி   திரையரங்கு   வெடி விபத்து   தேர்தல் பிரச்சாரம்   தொழில்நுட்பம்   பொருளாதாரம்   காடு   மருத்துவம்   உடல்நலம்   வேட்பாளர்   சுகாதாரம்   போலீஸ்   முருகன்   கட்டணம்   லக்னோ அணி   படப்பிடிப்பு   மதிப்பெண்   அறுவை சிகிச்சை   சைபர் குற்றம்   படிக்கஉங்கள் கருத்து   பாலம்   படுகாயம்   பலத்த மழை   ஓட்டுநர்   சேனல்   நாய் இனம்   பேருந்து   ஐபிஎல் போட்டி   பூங்கா   நாடாளுமன்றத் தேர்தல்   பஞ்சாப் அணி   வரலாறு   காவல்துறை விசாரணை   பிரேதப் பரிசோதனை   விண்ணப்பம்   கமல்ஹாசன்   சுற்றுலா பயணி   பூஜை   நேர்காணல்   தனுஷ்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us