www.instanews.city :
காஞ்சிபுரம் : குளிர்சாதன பேருந்து சேவை தொடக்கம் 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

காஞ்சிபுரம் : குளிர்சாதன பேருந்து சேவை தொடக்கம்

காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் இன்று முதல் சென்னை , தாம்பரம் , பெங்களூரு பகுதிகளுக்கு குளிர்சாதன பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

மாணவர்களை நிற்க வைத்து பிரம்பால் அடித்த ஆசிரியை- வைரலாக பரவும் காட்சி 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

மாணவர்களை நிற்க வைத்து பிரம்பால் அடித்த ஆசிரியை- வைரலாக பரவும் காட்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை நிற்க வைத்து ஆசிரியை பிரம்பால் அடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கோடநாடு வழக்கு விசாரணை 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கோடநாடு வழக்கு விசாரணை

கடந்த செப் 2 ல் நடந்த விசாரணையின் போதுஅரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர் மழை எதிரொலி: கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

தொடர் மழை எதிரொலி: கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவில் முதல் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி காந்தி சிலை அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

கன்னியாகுமரி காந்தி சிலை அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு

கன்னியாகுமரி காந்தி சிலை அருகே காந்தி ஜெயந்தி நாளில் உண்ணாவிரதம் இருக்க திருச்சி விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர்.

குமாரபாளையத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிப்பு 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

குமாரபாளையத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிப்பு

குமாரபாளையத்தில், விபத்தில் இளைஞர் உயிரிழக்க காரணமான வாகனத்தை, போலீசார் கண்டுபிடித்தனர்.

சித்தாமூர் ஒன்றியம் 11 வது வார்டில் மும் முனைப்போட்டி 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

சித்தாமூர் ஒன்றியம் 11 வது வார்டில் மும் முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மும் முனைப்போட்டி நிலவுகிறது.

திருப்பரங்குன்றத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

திருப்பரங்குன்றத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருப்பரங்குன்றம் அருகே பாழடைந்த கட்டிடத்தில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது.

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீசாரால் நடத்தப்பட்டது.

கடையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

கடையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்டம் நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

தஞ்சாவூரில் அமைச்சர் துரைமுருகனைக் கண்டித்து நடத்துனர், ஓட்டுனர்கள் போராட்டம் 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

தஞ்சாவூரில் அமைச்சர் துரைமுருகனைக் கண்டித்து நடத்துனர், ஓட்டுனர்கள் போராட்டம்

தஞ்சை நகர்புறம் 1 , 2 பணிமனைகளில் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அமைச்சரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாமூர் ஒன்றியம் 12 வது வார்டில் 4 முனைப்போட்டி 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

சித்தாமூர் ஒன்றியம் 12 வது வார்டில் 4 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.

அடிப்படை வசதிகள் இல்லாத  சோழவந்தான் தாற்காலிக பஸ்நிலையம் 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

அடிப்படை வசதிகள் இல்லாத சோழவந்தான் தாற்காலிக பஸ்நிலையம்

அரசு உரிய கவனம் செலுத்தி கட்டி முடிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுத்துறை வங்கிகளுக்கான தேர்வு: 13 பிராந்திய மொழிகளில்  நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

பொதுத்துறை வங்கிகளுக்கான தேர்வு: 13 பிராந்திய மொழிகளில் நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை

இந்தி, ஆங்கிலத்துடன் 13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு தேர்வு நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை

சித்தாமூர் ஒன்றியம் 13 வது வார்டில் 4 முனைப்போட்டி 🕑 Fri, 01 Oct 2021
www.instanews.city

சித்தாமூர் ஒன்றியம் 13 வது வார்டில் 4 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   கோயில்   சினிமா   மாணவர்   நீதிமன்றம்   தேர்வு   பாஜக   சமூகம்   நரேந்திர மோடி   திரைப்படம்   சிறை   திருமணம்   காவல் நிலையம்   பிரதமர்   அரசு மருத்துவமனை   வெயில்   மருத்துவர்   தண்ணீர்   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   பிரச்சாரம்   திமுக   போராட்டம்   பயணி   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   தொழிலாளர்   பக்தர்   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   கொலை   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   ராகுல் காந்தி   காவலர்   வாக்குப்பதிவு   தெலுங்கு   பாடல்   வாக்கு   விளையாட்டு   விமான நிலையம்   தங்கம்   கேமரா   மு.க. ஸ்டாலின்   நோய்   கோடை வெயில்   காவல்துறை கைது   மொழி   மாணவி   காதல்   உடல்நலம்   ரன்கள்   தொழில்நுட்பம்   பொருளாதாரம்   பட்டாசு ஆலை   சுகாதாரம்   திரையரங்கு   எக்ஸ் தளம்   தேர்தல் பிரச்சாரம்   காடு   மருத்துவம்   செங்கமலம்   பேட்டிங்   படப்பிடிப்பு   கட்டணம்   பலத்த மழை   ஓட்டுநர்   வெடி விபத்து   வரலாறு   படுகாயம்   பாலம்   முருகன்   மதிப்பெண்   சைபர் குற்றம்   கடன்   பூங்கா   அறுவை சிகிச்சை   விண்ணப்பம்   காவல்துறை விசாரணை   சேனல்   நாடாளுமன்றத் தேர்தல்   கஞ்சா   மருந்து   படிக்கஉங்கள் கருத்து   இசை   தனுஷ்   கோடைக் காலம்   பிரேதப் பரிசோதனை   தென்னிந்திய   சங்கர்   விவசாயம்   நாய் இனம்   ஆன்லைன்   நேர்காணல்   தொழிலதிபர்   சுற்றுலா பயணி  
Terms & Conditions | Privacy Policy | About us