www.instanews.city :
பவானியில்  மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரம் 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரம்

மழைக்காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்றது.

தூத்துக்குடியில் செப்.24 -இல்  ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு - கண்காட்சி 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

தூத்துக்குடியில் செப்.24 -இல் ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு - கண்காட்சி

வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து நடத்துகின்றன

காந்தி சிலைக்கு சட்டை  இல்லாமல் வந்து மாலை அணிவித்த விவசாயிகள் 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

காந்தி சிலைக்கு சட்டை இல்லாமல் வந்து மாலை அணிவித்த விவசாயிகள்

மயிலாடுதுறையில் விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் வந்து மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக சி.ஐ.டி.யு. வாயிற் கூட்டம் 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக சி.ஐ.டி.யு. வாயிற் கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன் சி.ஐ.டி.யு வாயிற்கூட்டம் நடைபெற்றது.

திருமங்கலம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூக்குழி  திருவிழா 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

திருமங்கலம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூக்குழி திருவிழா

திருமங்கலம் ஸ்ரீஎட்டு பட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து வேளாண்துறை வணிக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

திருச்சி மாநகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

திருச்சி மாநகராட்சி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

துறையூர்: அ.தி.மு.க. வேட்பாளர் அண்ணா சிலைக்கு மாலை  அணிவிப்பு 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

துறையூர்: அ.தி.மு.க. வேட்பாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

கோவில்பட்டியில் 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

கோவில்பட்டியில் 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ரூ.35 ஆயிரத்தை கடந்தது ஒரு சவரன் 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ரூ.35 ஆயிரத்தை கடந்தது ஒரு சவரன்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.

சோழவந்தான் பேரூராட்சியில் மாபெரும் துப்புரவு பணி முகாம் 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

சோழவந்தான் பேரூராட்சியில் மாபெரும் துப்புரவு பணி முகாம்

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள் அடைப்பு ஏற்பட கூடிய பகுதிகள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு புதுமணப்பெண் மனு தாக்கல் 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு புதுமணப்பெண் மனு தாக்கல்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, பட்டதாரி புதுமணப்பெண் மனு தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 199.7 மி.மீ மழைப்பதிவு 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

செங்கல்பட்டு மாவட்டத்தில் 199.7 மி.மீ மழைப்பதிவு

கடந்த 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 199.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

திமுகநிர்வாகி தோட்டத்தில் சிக்கிய வெளிமாநில மதுபாட்டில்கள்: 5 பேர் கைது 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

திமுகநிர்வாகி தோட்டத்தில் சிக்கிய வெளிமாநில மதுபாட்டில்கள்: 5 பேர் கைது

காவல்துறை சோதனையில் அதிக அளவு மது பாட்டில்கள் பிடிபட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

கூடலூரில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 🕑 Wed, 22 Sep 2021
www.instanews.city

கூடலூரில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கூடலூர் மாவட்ட வன அலுவலகம் முன்பு இறந்த பசுவை வைத்து ஸ்ரீ மதுரை ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   மருத்துவமனை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   பிரதமர்   தண்ணீர்   நடிகர்   காவல் நிலையம்   ராகுல் காந்தி   வெயில்   சிறை   ஹைதராபாத் அணி   மாவட்ட ஆட்சியர்   விக்கெட்   விவசாயி   திருமணம்   சினிமா   ரன்கள்   சமூகம்   விமர்சனம்   பேட்டிங்   திமுக   சாம் பிட்ரோடா   சீனர்   மொழி   பலத்த மழை   வெளிநாடு   ஆப்பிரிக்கர்   சவுக்கு சங்கர்   போராட்டம்   லக்னோ அணி   மருத்துவர்   வெள்ளையர்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   கட்டணம்   கூட்டணி   வாக்குப்பதிவு   அரேபியர்   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் பிரச்சாரம்   பாடல்   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   பயணி   வரலாறு   கோடை வெயில்   வேலை வாய்ப்பு   சாம் பிட்ரோடாவின்   தோல் நிறம்   காவலர்   எம்எல்ஏ   அரசு மருத்துவமனை   மைதானம்   விளையாட்டு   தொழிலதிபர்   கடன்   இராஜஸ்தான் அணி   கேமரா   லீக் ஆட்டம்   குடிநீர்   வாக்கு   சுகாதாரம்   போலீஸ்   தெலுங்கு   மதிப்பெண்   மலையாளம்   வசூல்   ராஜீவ் காந்தி   நாடு மக்கள்   படப்பிடிப்பு   தேசம்   உயர்கல்வி   எக்ஸ் தளம்   போதை பொருள்   கொலை   விவசாயம்   அயலகம் அணி   காடு   அதானி   உடல்நலம்   காவல்துறை விசாரணை   விமான நிலையம்   வேட்பாளர்   மு.க. ஸ்டாலின்   ஐபிஎல் போட்டி   போக்குவரத்து   சைபர் குற்றம்   பிரதமர் நரேந்திர மோடி   ஆன்லைன்   ஆசிரியர்   பல்கலைக்கழகம்   கமல்ஹாசன்  
Terms & Conditions | Privacy Policy | About us